Buy Now

ஐஸ் கிரீம் சோடா

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • எலுமிச்சை சுவையூட்டி 1 தேக்கரண்டி
  • பச்சை நிறமூட்டி 1/4 தேக்கரண்டி
  • காற்றூட்டப்பட்ட சோடா குளிர்ந்த 800-1000ml
  • விப்பிங் கிறீம் 8 -10g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 248.4 kcal
  • கார்போஹைட்ரேட் : 40.6 g
  • புரதம் : 4.2 g
  • கொழுப்பு : 7.8 g

அதை உருவாக்குவோம்

1
இறுக்கமாகும் வரை விப்பிங் கிறீமை இட்டு ஓரமாக வைக்கவும்.
2
MILKMAID, எலுமிச்சை சுவையஊட்டி மற்றும் நிறமூட்டி என்பவற்றை கலந்து 8-10 உயரமான குவளைகளில் சமமாக ஊற்றவும். ஒவ்வொரு குவளையிலும் ¾ பங்கு வரை சோடாவினை இட்டு நன்கு கலக்கவும்.
3
ஒவ்வொரு குவளைக்கும் 1 மேசைக்கரண்டி விப்பிங் கிறீம் இடவும். குவளையை நிரப்புவதற்கு எஞ்சியுள்ள சோடாவை இட்டு பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

Whipping cream is high in calories and fat – be careful of your portion sizes.

Charith

Delicious

Charith

So Delicious Highly Recommended

Dasuli

Very Tasty drink

Dasuli

Very Tasty drink

Charith

Very Tasty Drink

Vijitha

Best Ever Drink

Apsara

රසම රස මිල්ක්මේඩ් සහිත පානය

Apsara

රසම රස මිල්ක්මේඩ් සහිත පානය

Apsara

රසම රස මිල්ක්මේඩ් සහිත පානය

Iru

Super

Iresha

Super

Indika

Woooow sooo yummy recipe 👌 supper ❤️

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்