Buy Now

வோட்டர்மெலன் ஷேக்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

18

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • வோட்டர்மெலன் பெரி\ய துண்டுகள் (விதையற்றது) 12 கப்
  • சீனி 6 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 123.4 kcal
  • கார்போஹைட்ரேட் 24.3 g
  • புரதம் 2.0 g
  • கொழுப்பு 2.1 g

அதை உருவாக்குவோம்

ஒரு பிளண்டரில் அல்லது உணவு தயாரிக்கும் இயந்திரத்தில் வோட்டர் மெலன் பெரிய துண்டுகள் சீனி மற்றும் MILKMAIDஐப் போடவும்.
மென்மையாக வரும் வரை கலக்கவும்.
குளிர்ந்த கிளாசில் ஊற்றவும். கொக்ரெயில் ஸ்ரிக் மீது மெலன் உருண்டைகளை வைத்து அலங்கரித்த பின் பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நீர்ப்பூசணி பொதுவாக நீர்த்தன்மையானது. ஒவ்வொரு ஈரலிப்பான கடித்தலுக்கும் விட்டமின் A, B, C மற்றும் antioxidants மூலங்கள் நிறைந்திருக்கும்.

Himashi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Really good for sunny days

Sanduni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

A perfect recipe for the warm weather

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite 😍❤️

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

ඇත්තටම නියමයි

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! ❤️😋

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Nayanathara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow. Its good

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My choice, delicious drink

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்