Nestle நுகர்வோருக்கான சேவைகள் (நீங்களே எமது நுகர்வோர்). Nestle Lanka PLC நிறுவனத்தினால் உங்கள் தனியாள் தரவுகள் சேகரிக்கப்படும்இ செயற்படுத்தப்படும் மற்றும் வெளிப்படுத்தப்படும் முறைகளை இவ் அறிவிப்பு விளக்குகிறது. (Nestle என்பது நாம் மற்றும் எங்கள் செயற்பாடு தொடர்பானது) மேலும் உங்கள் தனியாள் தரவுகளை செயற்படுத்தலுக்கான அனுமதி மற்றும் மேம்பாடு தொடர்பான தெரிவுகளை மேற்கொள்ளல் பற்றிய விபரங்களையும் இது வெளிப்படுத்துகிறது.
வலைத்தளங்கள், செயலிகள், மூன்றாம் தரப்பு சமூக வலைத்தளங்கள், நுகர்வோர் ஈடுபாட்டு சேவை, விற்பனைக்கான புள்ளி மற்றும் நிகழ்வுகள் போன்ற பலவாறான ஊடகங்களிலிருந்து இவ் அறிவிப்புக்கான மூடு நிலை மற்றும் திறந்த நிலைக்கான தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு மூலங்களிலிருந்தும் உங்களுக்கான தனியாள் தரவை நாம் பெற்றுக்கொள்ளலாம் (வலைத்தளம், மூடு நிலை நிகழ்ச்சி) என்பதை கருத்திற் கொள்க. இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் வேறு பங்காளர்கள் மற்றும் பகுதிகளின் மூலம் பெறப்பட்ட தனியாள் தரவுகளை இங்கு இணைத்துள்ளோம். இவை பற்றிய மேலதிக தகவல்களை அறிய பிரிவு 9ஜ பார்க்கவும்.
எமக்கு தேவையான தனியாள் தரவுகளை நீங்கள் வழங்க தவறுமிடத்து (உதாரணமாக நாம் இத்தரவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக பதிவு வடிவங்களில் தெளிவான தரவுகளை வழங்குவதற்கான விடயங்களை காண்பிப்போம்) எம் நிறுவனம் தொடர்பான பொருட்கள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாமல் போகலாம். இந்த அறிவிப்பில் மாற்றங்கள் நிகழலாம் இது பற்றி மேலும் தகவல்களை அறிய பிரிவு 11ஜ பார்க்கவும்.
இவ் அறிவிப்பானது பின்வரும் முக்கிய தகவல்களை பகுதியாக உள்ளடக்கியுள்ளது.
இவ் அறிவிப்பானது உங்களை பற்றிய தனியாள் தரவுகள் மற்றும் அவை கிடைக்கப்பெறும் மூலங்கள் பற்றி விபரிக்கும் முறைகள் ஆகும். (மேலும் தகவல்களை அறிய பகுதி 2ஜ பார்க்கவும்)
சொந்த களங்கள் மற்றும் URL மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் சிறு முகப்புத்தகம் போன்ற தளங்கள் உட்பட Nestle தொடர்பான வலைத்தளங்கள், நேரடி வாடிக்கையாளர் சேவை தொடர்பான வலைத்தளங்கள் யாவும் Nestle நிறுவனத்தினால் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மேலும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கான Nestle யின் கையடக்க தொலைபேசிக்கான தளங்கள் மற்றும் செயலிகள் நேரடி வாடிக்கையாளர் சேவை தொடர்பான வலைத்தளங்கள் அடங்கிய செயலிகள் என்பன யாவும் Nestle நிறுவனத்தினால் இயக்கப்படுகின்றன.
மின்னஞ்சல், எழுத்துக்கள் மற்றும் ஏனைய மின் தகவல் பரிமாற்றங்கள் ஆகியன உங்களுக்கும் Nestle க்கும் இடையிலான தொடர்பாடலை இணைக்கின்றன.
Nestle- CES அதாவது வாடிக்கையாளர் சேவை தொடர்பாடல் மையம் இத் தெடர்பாடல் மையத்துடன் தொடர்பினை ஏற்படுத்த எம் நிறுவனத்தில் www.nestle.lk எனும் வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும் பேசும் திறனுடன் கூடிய சிறந்த சேவையினை அணுகுவதன் மூலம் உங்களை பற்றிய தரவுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
மூடு நிலை பதிவு படிவங்கள். அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் பதிவு படிவங்களையும் எம்மிடமிருந்து நீங்கள் அஞ்சல் மூலமாகவும்;இ கடைகளில் இடம்பெறும்; Nestle தொடர்பான மேம்படுத்தல் நடவடிக்கைகள் மூலமும் Nestle நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பெற்றுக் கொண்டு அவற்றை சமர்ப்பிப்பதன் மூலமும் உங்களை பற்றிய தரவுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இடைவினை விளம்பரங்கள். எங்கள் விளம்பரங்களுக்கான தொடர்புகள் மூலம் (உதாரணம்: மூன்றாம் தரப்பினரின் இணையத்தில் எங்கள் விளம்பரங்களில் ஒன்றினை நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம்) உங்களை பற்றிய தரவுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்களுடனான தொடர்பினை பேண நாம் மூலங்களை உருவாக்குவதனால் உங்கள் தனியாள் தரவினை நாம் பெற்றுக்கொள்ள முடியும். (உதாரணம்: எம் வலைத்தளம் மூலம் நீங்கள் மேற்கொண்ட விற்பனை நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பதிவுகள்)
வேறு மூலங்களிலிருந்து பெறப்படும் தரவுகள். மூன்றாம் தரப்பினரான சமூக வலைத்தளங்கள் (உதாரணம்: முகப்புத்தகம், Google). சந்தை ஆராய்ச்சி (பின்னூட்டலில் வழங்கப்படும் தரவுகள்) மூன்றாம் தரப்பு தரவுகள், Nestle மேம்படுத்தல் பங்காளர்கள், பொது மூலங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மூலம் பெறப்படும் தரவுகள் ஆகியன மூலமும் உங்கள் தனியாள் தரவுகளை நாம் பெற முடியும் என்பதை கருத்திற் கொள்க.
உங்களுக்கும் Nestle க்கும் இடையில் பேணப்படும் தொடர்பின் அடிப்படையில் (திறந்த நிலை, மூடு நிலை, தொலைபேசி போன்றவற்றின் மூலம்) கீழே விபரிக்கப்பட்டுள்ளதின் படி நாம் உங்களைப் பற்றி தரவுகள் சேகரிக்கும் முறைகளை பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றோம்;
தனியார் தகவல் தொடர்பு: இந்த வகையில் நீங்கள் உங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த எமக்கு வழங்கிய அனைத்து விடயங்களும் அடங்கும். உதாரணமாக உங்கள் பெயர், தபால் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள், சமூக வலைத்தள முகவரிகள் ஆகியவற்றின் மூலம் உங்களை எம்மால் தொடர்பு கொள்ள முடியும்.
கணக்கில் உள் நுழைதலுக்கான தகவல்: உங்கள் பயன்பாட்டு கணக்கினை செயற்படுத்த உங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் இதில் அடங்கும். (உதாரணம்: உள் நுழைவதற்கான அடையாளப் பெயர். மின்னஞ்சல் முகவரி, திரைக்கான பெயர், மீட்டெடுக்க முடியாத வகையிலான கடவுச் சொல் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான கேள்விகள் மற்றும் விடைகள் ஆகியவை மூலமும் உங்களை எம்மால் அணுக முடியும்;
புள்ளி விபரவியல் தொடர்பிலான தகவல்கள் மற்றும்;: உங்கள் நடத்தை பண்புகளை வெளிப்படுத்தும் அல்லது விபரிக்கும் அனைத்து விடயங்களும் இதில் அடங்கும் உதாரணமாக: உங்கள் பிறந்த திகதி, வயது அல்லது வயதிற்கான வரம்பு, பால், இருப்பிடம் (அஞ்சல்/ Zip குறியீடு) விருப்பத்திற்குரிய தயாரிப்புக்கள், பொழுது போக்குகள் மற்றும் ஆர்வங்கள் அல்லது வாழ்க்கை முறைகள் அகியவை மூலமும் உங்களை எம்மால் அணுக முடியும்.
கணனி மற்றும் கையடக்க தொலைபேசியில் இருந்து பெறப்படும் தகவல்கள்; எமது வலைத்தளத்துடன் அல்லது செயலியுடன் உங்கள் கணனி மற்றும் கையடக்க தொலைபேசியின் மூலம் இணைக்கப்படும் அனைத்து விடயங்களும் இதில் அடங்கும். உதாரணமாக: இணைய பயன்பாட்டிற்காக இணைக்கப்படும் உங்கள் கணனி அல்லது கையடக்க தொலைபேசியின் IP முகவரி, செயற்பாட்டு முறைமைக்கான வகை, இணைய உலாவியல் வகை,மற்றும் பதிப்பு வகை ஆகியன மூலமும் உங்களை எம்மால் தொடர்பு கொள்ள முடியும். நீங்கள் Nestle இணையத்தளத்தின் அல்லது கையடக்க தொலைபேசியின் பாவனைக்கான செயலியின் பாவனையாளர் எனின், உங்கள் smart phone தொடர்பான விடயங்களையும் அதாவது அனுமதிக்கப்பட்ட இடம். தொலைபேசிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாளப் பெயர், விளம்பர அடையாளப் பெயர், இருப்பிடம் மற்றும் ஏனைய கையடக்க தொலைபேசி சார்ந்த விடயங்களும் இவற்றில் அடங்கும்.
வலைத்தளங்கள் மற்றும் தொடர்பாடல் தொடர்பிலான தகவல்கள்: நீங்கள் எமது நிறுவனம் தொடர்பான வலைத்தளங்கள் அல்லது செய்தி மடல்களுக்கு செல்லும் போது நாம் சுயமாக இயங்கும் தரவு சேகரிப்பினை உங்கள் செயற்பாட்டின் அடிப்படையில் சுயமாக இயங்கும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இயங்குகின்றோம். இவை: நீங்கள் வலைதளத்தில் தேடி அடையும் இணைப்புக்கள், பக்கங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் காலம், உள்ளடக்கங்கள், பதிவிறக்க பிழைகள் சில பக்கங்களுக்கான வருகையின் நீளம் ஆகியவை மற்றும் அதனை ஒத்த தகவல்களையும் புள்ளி விபரங்களையும் உள்ளடக்கியது. இத் தகவல்களானது குக்கீஸ் மற்றும் வலைத்தள எச்சரிக்கைகள் (cookies & web beacons), மூன்றாம் தரப்பினரின் கண்கானிப்பு மற்றும் விளம்பரப்படுத்தல் நோக்கங்களின் அடிப்படையில் சுயமாக இயக்கப்படுகின்றன. இவ்வாறான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் எதிர்க்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. என்பதை அறியத்தருகின்றோம். மேலதிக தகவல்களை அறிய பிரிவு 4ஐ பார்க்கவும்.
சந்தை ஆராய்ச்சி மற்றும் நுகர்வோர் பின்னூட்டல் எங்கள்; பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான நீங்களாக முன் வந்து எம்மிடம் பகிர்ந்து கொள்ளும் உங்கள் அனுபவ ரீதியான தகவல்கள் அனைத்தும் இதில் உள்ளடங்கும்.
நுகர்வோர் உருவாக்கம் தொடர்பிலான உள்ளடக்கம்: உங்களால் உருவாக்கப்பட்டு மூன்றாம் தரப்பினரான சமூக வலைத்தளத்திற்கு பகிரப்படும் அல்லது வலைத்தளங்களுக்கோ செயலிகளுக்கோ மூன்றாம் தரப்பினர் மூலம் அதாவது சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் போன்றவை மூலம் கிடைக்கப்பெறும் பதிவேற்றங்கள் அல்லது பயன்பாடுகள் அனைத்தும் இவற்றுள் அடங்கும். உதாரணமாக: படங்கள், காணொலிகள், தனியார் கதைகள் அல்லது அவை தொடர்பான ஊடகங்கள் அல்லது உள்ளீடுகள். மேலும் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் உருவாக்கம் தொடர்பிலான ஏனைய உள்ளடக்கங்கள் அடங்கிய வேறு சில நடவடிக்கைகளான போட்டிகள், மேம்படுத்தல்கள் வலைத்தள ஒருமைப்பாட்டுக்கான அம்சங்கள், நுகர்வோர் ஈடுபாடு மற்றும் மூன்றாம் தரப்பினரிடம் சமூக வலைப்பின்னல் நடவடிக்கைகள் ஆகியன பற்றிய உள்ளடக்கங்கள் இதில் அடங்கும்.
வலைப்பின்னல் தொடர்பிலான தகவல்கள்; மூன்றாம் தரப்பினரான சமூக வலைத்தளங்களுக்கு (முகப்புத்தகம்) உங்களால் பொதுவாக பகிரப்படும் தகவல்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் சமூக வலைத்தளத்திற்கு நீங்கள் வழங்கியுள்ள தகவல்கள் உங்களையும் எம்மையும் மூன்றாம் தரப்பினர் மூலம் இணைக்கின்றது. இவ் இணைப்பினை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பதையும் கருத்திற் கொள்க. உதாரணமாக: உங்கள் அடிப்படை கணக்கு தொடர்பான தகவல்கள் (பெயர், மின்னஞ்சல் முகவரி, பால் பிறந்த திததி, தற்போதைய அமைவிடம், பயனர் புகைப்படம், பயனர் அடையாளப் பெயர், நண்பர்களின் பட்டியல் மற்றும் ஏனையவை) மற்றும் வேறு சில கூடுதல் தகவல்கள் அல்லது நடவடிக்கைகளையும் மூன்றாம் தரப்பினருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் பகிரும் போது அந்த தகவல்களும் இவ் இணைப்பை மேற்கொள்ளுகின்றன. மூன்றாம் தரப்பு சமூக வலைத்தளத்தின் ஒரு வகை பிண்ணனியில் இருந்து நீங்கள் Nestle வலைத்தளத்திற்கோ அல்லது செயலிக்கோ ஒவ்வொரு முறையும் பயன்பாட்டு ரீதியான தொடர்பினை மேற்கொள்ளும் போது அல்லது பதிவிறக்கங்களை மேற்கொள்ளும் போது மூன்றாம் தரப்பினரின் சமூக வலைத்தளத்தில் உங்களின் பயனர் தகவல்களை (பகுதிகள் வாரியாக) எம்மால் பெற முடியும். மேலும் Nestle வலைத்தளம் அல்லது செயலி இவ்வாறான ஒரு சமூக வலைத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பின் கூட நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அதற்கான தகவல்களை நாம் பெற முடியும். மூன்றாம் தரப்பினரான சமூக வலைப்பின்னல்களிலிருந்து உங்கள் தகவல்களை நேளவடந எவ்வாறு அறிகின்றது என்பது பற்றிய மேலதிக விபரங்களை அறிய அல்லது அத்தகைய சமூக வலைத்தளத்தின் தகவல் பரிமாற்றத்தினை தவிர்க்கவும் பதிவு விலகலை மேற்கொள்ளவும் Nestle இல் வலைத்தளத்தில் மூன்றாம் தரப்பு சமூக வலைத்தளத்தின் பக்கத்தை பார்வையிடவும்.
கட்டணம் மற்றும் நிதி தெடர்பான தகவல்கள்: ஒரு கட்டளையின் பெயரில் பூரணப்படுத்தப்படும் கொள்வனவு ரீதியான செயன் முறையில் அடங்கியுள்ள தகவல்கள் அதாவது வரவட்டை, கடனட்டை மூலமான கொடுப்பனவு தகவல்களை இதில் உள்ளடக்கலாம். (அட்டையின் பெயர், அட்டை எண், காலாவதி திகதி) மேலும் பிற கட்டணங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு தகவல்களும் இதில் அடங்கும். (கிடைக்கக்கூடியவை) எமது கட்டண செயற்பாட்டு வழங்குனர்கள் மூலம் நிதி மற்றும் கட்டணம் தொடர்பிலான தகவல்களை நிரவகிக்கவும் கையாளவும் முடியும். இவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்ட திட்டங்களுக்கு அமைவாக, ஒழுங்குமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கக்கூடிய வகையிலும் (உதாரணம்: PCI DSS) மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும்.
நுகர்வோர் ஈடுபாட்டு சேவைகளுக்கான அழைப்புக்கள்: உங்களால் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து அழைப்புகளும் பொருந்தக் கூடிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக நிறுவன செயற்பாட்டு தேவை கருதி பதிவு செய்யப்படும். (உதாரணம்: தர மேம்பாடு, பயிற்சி நோக்கங்கள்) இருப்பினும் உங்களது கொடுப்பனவு அட்டை தொடர்பான அழைப்புக்கள் இங்கு பதியப்படுவதில்லை. சட்ட திட்டங்களின் படி அழைப்பின் ஆரம்பத்திலேயே இவை குறித்தான அறிவிப்பு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
உணர் திறன் மிக்க தனியாள் தரவு: உணர் திறன் மிகுந்த தனியாள் தரவுகள் எமது நிறுவனத்தின் நிலையில் நாம் சோதிக்கவோ அல்லது செயலாற்றவோ முயற்சி எடுப்பதில்லை. மேலும் உங்கள் தனியாள் தரவில் செயலாக்குவது அவசியமாக்கப்படும் பட்சத்தில் அவை தொடர்பான முன் கூட்டிய உள்ளடக்கங்களை விரைவில் உங்களிடம் சமர்ப்பிப்போம் எனவும் உங்கள் சம்மதத்தின் பின்னரே அவை செயலாக்கப்படும் எனவும் குறிப்பிடுகின்றோம். (உதாரணம்: சந்தைப்படுத்தல் நோக்கங்கள்) அவ்வாறு உணர் திறன் மிகுந்த உங்களது தனியாள் தரவை நாம் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்த விடயங்கள் பொருந்தக்கூடிய சட்டதிட்டத்துடன் இணங்குவதன் மூலமே அவை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறியத்தருகிறோம்.
18 வயதிற்கு குறைந்த குழந்தைகளிடமிருந்து நாம் எவ் வகையிலும் தனியாள் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அவ்வாறு ஏதேனும் தரவுகள் சேகரிக்கப்பட்டிருப்பின் 18 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தரவுகள் அனைத்தும் எங்கள் பதிவுகளிலிருந்து உடனடியாக அகற்றப்படும் என்பதை அறியத்தருகின்றோம். இருப்பினும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பற்றிய தனியாள் தரவுகளை அக்குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் நேரடியாக அவரின் ஒப்புதலுக்கு இணங்க நேளவடந சேகரிக்கும் என்பதையும் அறியத்தருகிறோம்.
நாம் குக்கீஸை அதற்கான அனுமதியோடு பயன்படுத்துகிறோம் என்பதை இங்கு அறியத்தருவதோடு அவற்றின் பயன்பாட்டிற்கான நோக்கத்தையும் இங்கு குறிப்பிடுகிறோம்.
மடக்கை கோப்புகள். வலைத்தள நடவடிக்கைகளிலிருந்து மற்றும் உங்களது இணைய தேடுதல் வழக்கங்களிலிருந்து கிடைக்கப்பெற்று சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் புள்ளி விபர அடிப்படையில் மடக்கை கோப்புகளில் சேகரிக்கப்படும். இவை சுயமாகவே இயங்கும் உள்ளீடுகளாக காணப்படுவதால் பிழைகளை திருத்தவும்; செயற்றிறனை மேம்படுத்தவும் வலைத்தள பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கும் பெரிதளவில் பங்களிப்பு செய்கின்றன.
வலைத்தள எச்சரிக்கைகள் (Web Beacons) இவை வலைப்பிழைகள் எனவும் அறியப்படுகின்றன. வலைத்தள எச்சரிக்கைகள் குறித்த தரவினை மீண்டும் திருப்பி அனுப்பும் நோக்கத்திற்காக வலைத்தளத்தில் அல்லது மின்னஞ்சலில் ஒரு சிறிய கிராஃபிக் படத்தின் மூலம் குறியீடுகளை வழங்கும் முறையாகும். இவற்றின் வழியாக சேகரிக்கப்படும் தகவல்களில் முகவரிஇ மின்னஞ்சல் முகவரி மூலமான போட்டி பிராச்சரங்களில் நீங்கள் பங்கேற்கும் முறைகள் தொடர்பான விடயங்கள் (மின்னஞ்சல் திறக்கப்படும் நேரம் மற்றும் அதன் மூலமான தேடுதல் வகை) என்பன பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். நாம் எமது வலைத்தளங்களில் இவற்றைப் பயன்படுத்துவோம் என்பதை தெரியப்படுத்துவதோடு எம்மால் உங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சலிலும் இவற்றின் பங்களிப்பு காணப்படும் என்பதையும் அறியத்தருகிறோம். வலைத்தள போக்குவரத்து அறிக்கை, தனிப்பட்ட பயன்பாட்டு எண்ணிக்கை, மின்னஞ்சலுக்கான தணிக்கை ஆய்வு மற்றும் அறிக்கை, விளம்பரம், தனிப்பயனாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகவும் அவை தொடர்பான தகவல்களை பெறவும் இவற்றை நாம் பயன்படுத்துகிறோம் என்பதையும் இங்கு அறியத்தருகிறோம்.
தனியாள் தரவுகளை பயன்படுத்தும் விதங்கள் |
எமது காரணிகள் |
1. வாடிக்கையாளர் சேவை. உங்களது கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலளிப்பது தொடர்பான வாடிக்கையாளர் சேவை நோக்கங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட தரவை நாம் உபயோகிக்கின்றோம். மேலும் தனியாள் தொடர்பாடல் தகவல்கள் விசாரணையின் போது வேண்டப்படுபவையே. உதாரணம்: கட்டளையின் நிலை, தொழில் நுட்ப கோளாறு, பொருள் தொடர்பான கேள்வி அல்து புகார்,பொது கேள்வி மற்றும் ஏனையவை. |
ஒப்பந்ததின் கடமைகளை நிறைவேற்றுதல் சட்ட ரீதியான கடமைகள் எங்கள் நியாயமான ஆர்வங்கள்; |
2. போட்டி சந்தைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்கள். உங்கள் ஒப்புதலுடன் (தேவைப்பட்டால்) பொருட்கள் அல்லது சேவைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்கவும் உங்கள் தனியாள் தரவுகளை நாம் பயன்படுத்துகிறோம் (உதாரணம்: சற்தைப்படுத்தல், தகவல் தொடர்பாடல் மற்றும் பிரச்சாரங்கள் அல்லது விளம்பரங்கள் இவை பொருந்தக்கூடிய சட்ட திட்டங்களின் அடிப்படையில் மின்னஞ்சல், விளம்பரங்கள், குறுஞ் செய்தி, தொலைபேசி அழைப்புக்கள், அஞ்சல் தபால்கள் போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும். எம்முடைய சில போட்டி மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகளாவன மூன்றாம் தரப்பினரின் சமூக வலைத்தளத்தின் ரீதியாக நடாத்தப்படுகின்றன. இந்த செயற்பாட்டில் உங்களின் தனியாள் தரவின் பயன்பாடானது தன்னார்வமானது அதாவதுஇ இவ்வாறான விடயங்களில் உங்கள் தனியாள் தரவுகளின் செயற்பாட்டை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். (அல்லது வேறு சில நாடுகளிலிருந்து உங்கள் சம்மதத்தை தெரிவிக்கலாம்) இந்த சந்தைப்படுத்தல் தொடர்பாடல் தொடர்பான மேலதிக தெரிவுகளை மாற்றம் செய்தல் குறித்த விரிவான தகவலை பெற பிரிவு 9ஐ மற்றும் பிரிவு 10ஐ பார்க்கவும். போட்டிகள் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான மேலதிக தகவல்களை பெற ஒவ்வொரு போட்டியின் போது அதனுடன் இணைக்கப்படும் அதிகாரப் பூர்வமான விதிமுறைகளை பார்க்கவும் |
ஒப்பந்ததின் கடமைகளை நிறைவேற்றுதல் சட்ட ரீதியான கடமைகள் எங்கள் நியாயமான ஆர்வங்கள்; |
1. வாடிக்கையாளர் சேவை. உங்களது கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலளிப்பது தொடர்பான வாடிக்கையாளர் சேவை நோக்கங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட தரவை நாம் உபயோகிக்கின்றோம். மேலும் தனியாள் தொடர்பாடல் தகவல்கள் விசாரணையின் போது வேண்டப்படுபவையே. உதாரணம்: கட்டளையின் நிலை, தொழில் நுட்ப கோளாறு, பொருள் தொடர்பான கேள்வி அல்து புகார்,பொது கேள்வி மற்றும் ஏனையவை. |
உங்கள் சம்மதத்தின் பெயரில் (தேவைப்படின் மட்டுமே) ஒப்பந்த கட்டளைகளை நிறைவேற்றுதல் எமது நியாயமான ஆர்வங்கள் |
1. வாடிக்கையாளர் சேவை. உங்களது கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலளிப்பது தொடர்பான வாடிக்கையாளர் சேவை நோக்கங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட தரவை நாம் உபயோகிக்கின்றோம். மேலும் தனியாள் தொடர்பாடல் தகவல்கள் விசாரணையின் போது வேண்டப்படுபவையே. உதாரணம்: கட்டளையின் நிலை, தொழில் நுட்ப கோளாறு, பொருள் தொடர்பான கேள்வி அல்து புகார்,பொது கேள்வி மற்றும் ஏனையவை. |
ஒப்பந்ததின் கடமைகளை நிறைவேற்றுதல் சட்ட ரீதியான கடமைகள் எங்கள் நியாயமான ஆர்வங்கள்; |
3. மூன்றாம் தரப்புக்கான சமூக வலைப்பின்னல். மூன்றாம் தரப்பினருடன் இணைந்த விளம்பரப்படுத்தல் செயற்பாடுகளுக்காக நாம் உங்களது தனியார் தரவுகளை பயன்படுத்துகிறோம். அதாவது அவர்களின் சமூக வலைத்தளத்தில் குறித்த அம்சங்கள் மூலம் விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளின் ஊடாக நாம் எமது சேவையின் இணைப்பை பெற்றுக்கொள்ளல். இவ்வாறான விடயங்கள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன. மேலும் உங்களைப் பற்றிய இத் தரவுகள் மூன்றாம் தரப்பினரிடையு பயன்படுத்தப்படுவதிலிருந்து விலகலை மேற்கொள்ளவும் கட்டுபாடுகளை மேற்கொள்ளவும் எமது தனியாள் அறிவிப்புக்களை மதிப்பாய்வு செய்வதின் மூலம் மேலதிக விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும் |
உங்கள் சம்மதத்தின் பெயரில் (தேவைப்படின் மட்டுமே) எமது நியாயமான ஆர்வங்கள்; |
4. தனியார்ப்படுத்தல் (மூடு நிலை மற்றும் திறந்த நிலை). உங்கள் ஒப்புதலுடன் நாம் உங்களது தனியாள் தரவுகளை பின்வரும் விடயங்களுக்கு பயன்படுத்துகின்றோம். 1. உங்களுடைய விருப்பங்களையும், பழக்க வழக்கங்களையும் பகுப்பாய்வு செய்தல் 2. உங்களின் சுய விபரங்களின் படி உங்களுக்கான அடிப்படை தேவைகள் 3. எமது வலைத்தளம் மற்றும் செயலிக்கான கணனி மற்றும் தொலைபேசி பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தலை மேற்கொள்ளவும் அதனை தனிப்பயனாக்கவும். 4. எமது வலைத்தள பயன்பாடுகள் உங்களது கணனிக்கும் மற்றும் கையடக்க தொலைபேசிக்கும் உகந்ததாக இருப்பதை உறுதி செய்தல். 5. இலக்கு விளம்பரப்படுத்தல் முயற்சிகளை உங்களுக்கு வழங்குதல். 6. மற்றும் உங்களின் தெரிவுகளின் அடிப்படையின் ஊடாகவும் விடயங்களின் தரவுகளை அனுமதிக்கச் செய்தல். உதாரணமாக: உங்களது உள்நுழைவு அடையாள பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி அல்லது திரைப்பெயரானது எம் முறைகளில் பதியப்படும் போது நீங்கள் அத்தளத்திற்கு வசிக்கும் ஒவ்வொரு முறையும் அத்தளத்தில் நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகளின் படி முந்தைய செயற்பாடுகளை மீட்டெடுத்தல் தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகள் இந்த வகையிலான தகவலானது (தேவைப்படின் மட்டுமே) உங்களுடைய தேவைகளை இலகுபடுத்தும் மேலும் இவை தொடர்பான வேறு சில உள்ளடக்கங்களை மேம்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் விடயங்களையும் நேளவடந உள்ளடக்கியுள்ளது. இவை நீங்கள் பொருட்கள் மற்றும் சேவையில் கொண்டுள்ள ஆர்வத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இங்கு உங்களது தனியாள் தரவின் பயன்பாடானது தன்னார்வம் மிகுந்தது. அதாவது இச் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் உங்களது தனியாள் தரவுகளை நீங்கள் எதிர்க்கலாம். மற்றும் இதிலிருந்து விலகுதல் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள பிரிவு 10ஐ பார்வையிடவும். |
|
5. கட்டளையின் பூரணப்பாடு. நாம் உங்களது தனியாள் தரவுகளை உங்கள் கட்டளையின் பெயரிலான பூர்த்தியினை மேற்கொள்ளவும் பொருட்கள் சேவைகளை அனுப்பவும் அவை தொடர்பான நிலையினை அறியவும் அடையாளம், முகவரி தொடர்பான உண்மைத் தன்மையைப் பேணவும் மற்றும் பிற மோசடி நடவடிக்கைகளை கண்டறிதல் தொடர்பாக அறியவும் பயன்படுத்தப்படுகின்றோம். இவை சில தனியாள் தரவுகள் மற்றும் கட்டணத்திற்கான தகவல்களை பயன்படுத்துவது குறித்த விடயங்களை உள்ளடக்கியது. |
உங்கள் சம்மதத்தின் பெயரில் (தேவைப்படின் மட்டுமே) ஒப்பந்த கட்டளைகளை நிறைவேற்றுதல் எமது நியாயமான ஆர்வங்கள் சட்ட ரீதியான கடமைகள்; |
6. மற்றைய பொதுக்காரணிகள் (உதாரணம்: உள்ளக அல்லது சந்தை ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும் பாதுகாப்பு). பொருந்தக் கூடிய சட்டங்களின் அடிப்படையில் நாம் உங்களது தனியாள் தரவுகளை வேறு பொதுவான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகின்றோம். அதாவது உங்கள் கணக்கிற்கான தொடர் பயன்பாடு, உள்ளக மற்றும் சந்தை ஆராய்வுகள்இ செயற்றிறன் வாயந்த விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளை அளவிடல், ஆகியவற்றிற்கும் பயன்படுகிறது. நேளவடந தொடர்பான பல கணக்குகளை நீங்கள் வைத்திருந்தாலும் கூட அவை அனைத்தையும் ஒரே கணக்காக மாற்றி அதனை சரி செய்யும் முழு உரிமையும் NESTLE கொண்டுள்ளது. மேலும் உங்களது தனியாள் தரவுகள் எமது முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காகவும் செயற்பாட்டு மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்காகவும் தகவல் தொடர்பாடல் மற்றும் பாதுகாப்பு முறைகளாலான நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. |
|
7. கையகப்படுத்தல் மற்றும் இணைப்புக்கான சட்ட ரீதியான காரணிகள். Nestle இன் கடன் தீர்க்க முடியாத நிலை உட்பட ஏனைய நிறுவனத்தால் Nestle மற்றும் அதன் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டால் அல்லது இணைக்கப்பட்டால் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை எம் சட்ட ரீதியான விடயங்களில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை அறியத் தருகிறோம். மேலும் மூன்றாம் தரப்பினருக்கு உங்களின் தனியாள் தரவுகளை எம்மால் வெளிப்படுத்தவும் முடியும். 1. பொருந்தக் கூடிய சட்ட திட்டங்களின் அடிப்படையில் 2. சட்ட நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் 3. சட்ட அமுலாக்கல் தொடர்பான முகவர் நிறுவனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 4. ஏங்கள் உரிமைகள் தனியாள் உரிமைகள், பாதுகாப்பு, சொத்துக்கள் அல்லது பொது மக்கள்; ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 5. எந்தலொரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் செயற்படுத்தும் வகையிலும் உங்களுடைய தனியாள் தரவுகளை எம்மால் வெளிப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். |
ஒப்பந்த கட்டளைகளை நிறைவேற்றுதல்; சட்ட ரீதியான கடமைகள் |
பிரிவு 12 இல் குறிப்பிட்டுள்ள படி நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரவு கட்டுப்பாட்டாளர்கள் பின்வரும் முறைகளுடன் மூன்றாம் தரப்பினருடன் உங்களது தனியாள் தரவுகளை பகிர்ந்து கொள்கின்றோம்.
சேவை வழங்குனர்கள்: எம் நிறுவனத்தின் இயக்கத்திற்கு உதவி புரியும் வெளிப்புற நிறுவனங்களாகும். (ஒழுங்குகளுக்கான பூர்த்தி, கட்டளை செயற்பாடு, உதவி சேவை நிறுவனங்கள், விளம்பரங்கள், மேம்படுத்தல், வலைத்தள அபிவிருத்தி, தரவு பகுப்பாய்வு, CRC போன்ற சேவைகள்) சேவை வழங்குனர்கள் மற்றும் அவர்களின் குறிப்பிட்ட ஊழியர்கள் எமது அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை சிறப்புற செயலாற்ற மட்டுமே உங்களது தனிப்பட்ட தரவுகளை அணுகவும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உங்களது தரவின் பாதுகாப்பினையும் இரகசியத்தன்மையை பேணும் படி உங்கள் தனியாள் தரவுகளுக்கான வெளிப்படுத்தல்கள்யும் அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் தமது சொந்த சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகவும் தனியாள் தரவுகளை உபயோகிக்கின்றனர். இருப்பினும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களை உங்களது தனியாள் தரவுகளை நாம் அவர்களின் சொந்த சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக வழங்கவோ அல்லது விற்கவோ மாட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அவர்களின் அடையாளமானது உங்களின் ஒப்புதலின் மூலமே வெளிப்படுத்தப்படும் எனவும் அறியத்தருகிறோம்.
மேலும் மூன்றாம் தரப்பினர் இத் தனிநபர் தரவுகளை கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளுக்காகவும் சட்ட ரீதியான காரணங்களுக்காகவும் பயன்படுத்தும் நோக்கம் உடையவர்கள் ஆகையால் பிரிவு 5ல் குறிப்பிடப்பட்டுள்ள படி உங்களது தனியாள் தரவினை அவ்வாறான சட்ட காரணங்கள் அல்லது இணைப்பின் பிண்ணனியிலேயே வெளியிடுவோம் என்பதை குறிப்பிடுகின்றோம்.
எமது தேவைப்பாடுகள் மற்றும் நோக்கங்களுக்காக (பிரிவு 5ல் விபரிக்கப்பட்டுள்ள படியான) பொருந்தக்கூடிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக உங்களது தனியாள் தரவுகளை பயன்படுத்தக் கூடிய உரிமையை நாம் கொண்டுள்ளோம் எனவும் உங்கள் தனியாள் தரவின் மூலமான தனிப் பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க (பிரிவு 5ல் விபரிக்கப்பட்டுள்ளதின் படி) பொருந்தக் கூடிய சட்ட திட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்ளேயே அவை பயன்படுத்தப்படும் எனவும் அறியத்தருகிறோம்.
உங்களது தனியாள் தரவுகளை பாதுகாக்கவும் அதன் இரகசியத் தன்மையைப் பேணவும் நாம் பொருத்தமான நடவடிக்கைகளையே பேணுகின்றோம். (கீழே விபரிக்கப்பட்டுள்ளதின் படி) இருப்பினும் மூன்றாம் தரப்பினான சமூக வலைத்தளங்கள் அல்லது பொது பகுதிகளில் நீங்கள் பகிர விரும்பும் தேர்வுகளில் உங்கள் தரவுகளுக்கான பாதுகாப்பானது எவ்வகையிலும் பொருந்தாது என்பதனை நினைவிற் கொள்க.
உங்கள் தனியாள் தரவுகளை அணுகக் கூடிய நபர்கள்: உங்கள் தனியாள் தரவு சேகரிக்கப்பட வேண்டிய நோக்கங்களின் அடிப்படையில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உங்களின் தனியாள் தரவுகள் எமது நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் முகவர்களால் மட்டுமே சேகரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் (உதாரணம்: தமது ஊழியர்கள் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களுக்கு நுகர்வோர் பதிவுகளின் மூலம் அவ்விடயங்களை அணுக முடியும்).
செயற்பாட்டு சூழலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்: அங்கீகரிக்கப்படாத அனுமதி முறைகளை தடுக்கவும் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செயற்பாட்டு சூழலின் போது உங்களின் தனியாள் தரவுகளை நாம் சேமிக்கின்றோம். உங்கள் தரவுகளை சிறந்த முறையில் பாதுகாக்க நாம் நியாயமான மற்றும் முறையான தர நியமங்களை பின்பற்றுகின்றோம். இணையத்தின் வழியாக கிடைக்கப்பெறும் தரவுகள் அல்லது தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பானது அல்லவே, ஆகையால் உங்கள் தனியாள் தரவினை பாதுகாக்க நாம் எம்மால் முடிந்த அனைத்து தரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். இருப்பினும் எமது வலைத்தளங்கள் அல்லது செயலிகளின் பரிமாற்றத்தின் போது கிடைக்கப்பெறும் தரவுகளின் பாதுகாப்பிற்கு நாம் எந்த வகையிலும் உத்தரவாதம் அளிப்பதில்லை என்பதை அறியத்தருகின்றோம்.
உங்களால் கட்டுப்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கும் சில விடயங்கள்: உங்களது தனிப்பட்ட தரவினை பாதுகாப்பதிலும் அதனை இரகசியமாக வைத்திருப்பதிலும் உங்களது பங்கு அளப்பெரியது. இணையத்தில் ஒரு சிறந்த நிலையிலான கணக்கிற்கான பதிவினை நீங்கள் மேற்கொள்ளும் போது மற்றவர்களுக்கு யூகிக்க முடியாத அளவிலான கடவுச் சொல்லினை தேர்வு செய்வது அவசியமாகும். இந்த கடவுச் சொல்லின் இரகசியத் தன்மையை பேணுதல் உங்களின் பொறுப்பாகும். நீங்கள் பொதுவான அல்லது பகிர்தல் அடிப்படையிலான கணனி பாவனையாளர் எனக் கொண்டால் உங்களின் நுழைவுக்கான அடையாளப் பெயர் மற்றும் கடவுச் சொல்லினை நினைவில் வைத்துக் கொள்ளவும். அவற்றை கணனியில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டாம் மற்றும் ஒவ்வொரு முறையும் கணனியை விட்டு வெளியேறும் பட்சத்தில் உங்கள் கணக்கிலிருந்து வெளியேறுவதையும் மறக்காமல் உறுதி செய்து கொள்ளுங்கள். எங்கள் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளுக்கான கட்டுப்பாட்டு அம்சங்களையும் அமைப்புக்களையும் பயன்படுத்துமாறு நீங்கள் வலியுறுத்தப்படுகிறீர்கள்.
உங்கள் தனியாள் தரவிற்கான பரிமாற்றம்: சர்வதேச வணிக அடிப்படையின் காரணமாக உங்களது தனியாள் தரவுகள் Nestle குழுமம் மற்றும் அதனை சார்ந்த மூன்றாம் தரப்பினருக்கு (பிரிவு 6ல் குறிப்பிடப்பட்டுள்ளதின் படி) அவற்றின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்படும் சாத்தியம் உள்ளது. இதன் காரணமாக உங்களது தனியாள் தரவுகளை நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு பொருந்தும் வௌ;வேறான சட்டதிட்டங்களின் அடிப்படையில் தரவு பாதுகாப்புத் இணக்க தேவைகளை மேற்கொள்ளும் பிற நாடுகளுக்கு மாற்ற எமக்கு உரிமை உண்டு என்பதையும் அறியத் தருகின்றோம்.
தனியாள் தரவுக்கான அணுகு முறை. உங்களால் வழங்கப்பட்ட தகவல்களை அச்சின் நகலாகவோ அல்லது மின்னணு நகலாகவோ பெற்றுக்கொள்வதற்கும் அவற்றை அணுகவும், கோரவும், மதிப்பாய்வு செய்யவும் உங்களுக்கு உரிமை உண்டு. மேலும் உங்கள் தனியாள் தரவிற்கான மூலத்தை பற்றிய தகவல்களை கோருவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் தொடர்பான விடயங்களை பெற talk.tous@lk.nestle.com மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது Nestle Lanka PLC , 440, டி. பி. ஜாயா மாவத்தை, கொழும்பு-10 எனும் முகவரிக்கோ உங்கள் அடையான அட்டையின் நகல் அல்லது அதற்கு சமமான விவரங்களையும் இணைத்து அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் (எங்களால் கோரப்பட்ட மற்றும் சட்டதிட்டம் அனுமதிக்கப்பட்ட தகவல்களுக்கு மாத்திரமே இது பொருந்தும்). குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ளும் படியான கோரிக்கையானது உங்கள் சார்பாக வேறு ஒருவரால் கோரப்படுமிடத்து சட்ட பூர்வ மற்றும் முறையான ஆதாரங்களை வழங்காத போது அக்கோரிக்கையானது நிராகரிக்கப்படும். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு தகவல்களும் அதன் அடையாளத் தன்மையைப் பேணக்கூடிய சட்டங்கள் பிண்ணனியிலேயே செயல்படுத்தப்படும் என்பதை நினைவிற் கொள்க.
மேலும் சில உரிமைகள் (தனியாள் தரவுகளை மாற்றியமைத்தல் மற்றும் நீக்குதல்) சட்ட திட்டங்களுக்கு அமைவாக 1. உங்கள் தனியாள் தரவுக்கான பெயர்வுத் திறன், திருத்தங்கள், புதுப்பித்தல்கள் மற்றும் நீக்குதல் தொடர்பான விடயங்களை நீங்கள் கோரலாம் 2. தனியாள் தரப்வின் பயன்பாட்டினை மற்றும் வெளிப்படுத்தல்களுக்களை கட்டுப்படுத்த முடியும் மற்றும் 3. எமது தரவு செயலாக்க நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முடியும். சில சந்தர்ப்பங்களில் பயனர் கணக்கை நீக்காமல் உங்களின் தனியாள் தரவுகளை எம்மால் நீக்க முடியாது என்பதையும் நினைவிற் கொள்க.
உங்கள் தனியாள் தரவுகளை அல்லது கணக்கினை நீக்குவதற்கான ஒப்பந்தங்கள் நீங்கள் பூர்த்தி செய்த பின்னரும் எமது நிறுவனத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்காக சில தரவுகளை நாம் வைத்திருக்க வேண்டியிருக்கும் எனவும் அறியத் தருகின்றோம். எமது வணிகத் தேவைகளின் பூர்த்திக்கான காரணங்களாக அடிப்படையாகக் கொண்டு உங்கள் தனியாள் தரவுகளின் சிலவற்றை சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய பொருத்தமான சட்ட திட்டங்களுக்கு நாம் அனுமதிக்கப்பட்டுள்ளோம்.
எமது வலைத்தளம் கொண்டுள்ள பிரத்தியேக அம்சத்தின் மூலம் நீங்கள் வழங்கிய தனிப்பட்ட தரவுகளை நீங்களே மதிப்பாய்வு செய்து திருத்திக் கொள்ள முடியும். எமது நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குத் தகவலை அணுகுவதற்கும் அவை தொடர்பான விடயங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். (உதாரணம்: உள்நுழைவு அடையாளப் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல்.) இச்செயற்பாடானது அங்கீகரிக்கப்படாத அணுகல் முறையை தடுக்க உதவுகிறது.
உங்கள் தனியாள் தரவின் செயலாக்க முறை குறித்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என நாம் நம்புகிறோம். இருப்பினும் தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் இருந்தால் அவை தொடர்பாக சரியான சிறந்த தரவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளிக்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு என்பதையும் இங்கு அறியத் தருகின்றோம்.
நீங்கள் எமக்கு வழங்கும் உங்களது தனியாள் தொடர்பான தெரிவுகள் உங்களுக்கு வழங்க நாம் முயற்சிகளை மேற்கொள்ளுகின்றோம். வழிமுறைகளானது உங்களது தனியாள் தரவின் மீதான பின்வரும் கட்டுப்பாடிற்கு வழிவகுக்கின்றது.
குக்கீஸ் மற்றும் அதனை சார்ந்த தொழில்நுட்பங்கள்: நீங்களே உங்களது ஒப்புதல்களை பின்வருமாறு நிர்வகிக்க முடியும். 1. எமது ஒப்புதலுக்கான முகாமைத்துவ தேர்வு அல்லது 2. உங்களது இணைய நடவடிக்கைகளின் போது தோன்றும் குக்கீஸ் மற்றும் அதனை சார்ந்த தொழில் நுட்பங்களை மறுத்தல் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான எச்சரிக்கைகளைப் பார்த்தல். மேலதிக தகவல்களை அறிய பிரிவு 4ஐ பார்க்கவும்.
விளம்பரப்படுத்தல்இ சந்தைப்படுத்தல் மேம்படுத்தல்கள்: எமது வாடிக்கையாளர் சேவை மையத்தில் (CES) பிரதிநிதிகளால் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளித்தல் அல்லது பதிவு படிவங்களை பூர்த்தி செய்யல் மூலமாகவோ அல்லது தனியாள் தரவுகளை வழங்குவதன் மூலம் Nestle இல் பொருட்கள் மற்றும் சேவைகள் மேம்பாட்டிற்கான ஒப்புதலை நீங்கள் வழங்கலாம். இது போன்ற தகவல் தொடர்பாடல் வழிமுறைகளை நீங்கள் பெற விரும்பாத பட்சத்தில் எந்நேரத்திலும் பதிவு விலகல் செய்வதன் மூலம் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் தொடர்பான தகவல்களை பெறுவதிலிருந்து விலகலாம். இவை ஒவ்வொரு தகவல் தொடர்பாடல் மூலங்களிலும் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். மூன்றாம் தரப்பு சமூக வலைத்தளங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலிருந்தும் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் விடயங்களை பதிவு விலகல் செய்ய முடியும். எமது தொடர்பாடல் மூலம் கிடைக்கப்பெறும் இணைய முகவரிகளை கொண்டு எந்த நேரத்திலும் நீங்கள் இந்த பதிவு விலகலை மேற்கொள்ள முடியும். வலைத்தளத்தின் உள் நுழைவு மற்றும் செயலிகளின் உள் நுழைவு, மூன்றாம் தரப்பு விடயங்கள் மற்றும் உங்களது சொந்த கணக்கில் பேணப்படும். பயனர் விருப்பங்களையும் எமது வாடிக்iகாளர் சேவை பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு அதற்கான தெரிவுகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு நீங்கள் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் ஊடகங்களிலிருந்து பதிவு விலகல் மேற்கொண்ட பின்வரும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான தொடர்பாடல்களை எம்மிடமிருந்து தொடர்ந்து பெறுவீர்கள் என்பதை நினைவிற் கொள்க. உதாரணமாக: கட்டளைகள் அல்லது பிற பரிவர்த்தனை நடவடிக்கைகள் தொடர்பான உறுதிப்படுத்தல்கள், கணக்கு நடவடிக்கைகள் தொடர்பான் (கணக்கிற்கான உறுதிப்படுத்தல்கள், கடவுச் சொல் மாற்றங்கள் மற்றும் சில) மற்றும் பிற சந்தைப்படுத்தல் அல்லது அறிவித்தல்கள்.
தனிப்பயனாக்கம்: (மூடு நிலை மற்றும் திறந்த நிலை) சட்ட தேவைகளின் நிமித்தம் உங்களின் தனிப்பட்ட தரவுகளை பெறுவதன் மூலம் அவற்றை தனிப்பயனாக்க அனுபவத்திற்காக அல்லது இலக்குடைய விளம்பரப்படுத்தல் உள்ளடக்கத்திற்கான நேளவடந பயன்படுத்த விரும்பினால் குறித்த பதிவு படிவத்தில் அமைந்துள்ள அவை தொடர்பான கேள்விகளுக்கு அமைய படிவத்தை பூர்த்தி மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவை (CES) பிரதிநிதிகளால் வழங்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமாகவோ தரவுகளை வழங்கலாம். இந்த தனிப்பயனாக்கம் தொடர்பான விடயங்களிலிருந்து நீங்கள் பயனடையவில்லை என கருதுமிடத்து வலைத்தளங்களில் அல்லது செயலிகளில் உங்கள் கணக்கிற்கு நுழைந்து தெரிவுகளை நீக்கிவிட முடியும் அல்லது வாடிக்கையாளர்களை சேவை பிரதிநிதியை (CES) தொடர்பு கொண்டு உங்கள் பயனர் விருப்பங்களை சரி செய்ய முடியும்.
இலக்கு விளம்பரப்படுத்தல்: நாம் விளம்பர வலைப்பின்னல்கள் மற்றும் விளம்பர சேவை வழங்குனர்கள் (விளம்பர வழங்குனர்கள்) ஆகியோரிடம் வணிக நடவடிக்கைகளில் பங்காளர்களாக இருக்கின்றோம். இந்த விளம்பரங்களில் Nestle தளங்களுடன் இணைக்கப்பட்டதாக சில விளம்பரங்களும் உங்களின் தேடுதல் ஆர்வத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகையான விளம்பரங்கள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள www.aboutads.info/choices எனும் இணையத்தளத்தை பார்வையிடவும். அத்துடன் இங்கு டிஜிட்டல் விளம்பர கூட்டணியுடனான சுய ஒழுங்கு முறை திட்டம் தொடர்பான விளம்பர நடவடிக்கைகளுக்கான தகவல்களும் ஆர்வம் தொடர்பான விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவது தொடர்பான விடயங்களையும் இத்தளம் உள்ளடக்கியுள்ளது. மேலும் IOS மற்றும் Android செயலிகளை பதிவிறக்கம் செய்வது குறித்து செயலி தேர்வுகளில் பங்கேற்கும் நிறுவனம் தொர்பான விளம்பரங்களிலிருந்து விலகுவது தொடர்பிலும் தேர்வுகளை மேற்கொள்ள முடியும். மேலும் உங்கள் அமைவிடம் தொடர்பான பதவிகளை தொலைபேசியில் மாற்றியமைத்தல் மூலமும் துல்லியமான இருப்பிட தரவுகள் சேகரிக்கும் முறையையும் நிறுத்தலாம்.
இலங்கையின் மிகவும் பிரத்தியேக இனிப்பு சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள், எங்களுடன் ஒரு இனிமையான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகவும், வழியில் அற்புதமான பரிசுகளை வெல்லவும்.