Buy Now

மில்க்மெய்ட் லோயல்டி கிளப்புக்கு வரவேற்கிறோம்

நீங்கள் எம்முடன் இணைந்து கொண்டமைக்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம்!! மில்க்மெய்ட் லோயல்டி கிளப் ஆனது பலதரப்பட்ட இனிப்பு வகைகளுடன் தமது இல்லங்களில் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள டெசர்ட் பிரியர்களின் ஒரு சமூகமாகும்.

மில்க்மெய்ட் லாயல்டி கிளப் போன்ற இனிப்பு பண்ட தயாரிப்பாளர்களைக் கொண்ட ஒரு சமூகம், அவர்களது இனிப்பு பண்ட படைப்புகளுடன் தொடர்ந்து தமது வீட்டில் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குகிறார்கள்.

இனிப்பு பண்ட சமையல் தயாரிப்பில் உங்களது கைவண்ணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, மில்க்மெய்ட் லோயல்டி கிளப் இலங்கையின் பிரத்தியேகமான டெசர்ட் பிரியர்களின் சமூகத்தில் பங்கேற்று, அதில் அங்கம் வகிப்பதற்கு உங்களை அழைக்கின்றது.

உங்களது இனிப்பு பண்ட சமையல் படைப்பாற்றல் மற்றும் அதன் அனுபவங்களைப் பகிரவும், பெறுமதியான வெகுமதிகளை வெல்லும் வாய்ப்புகளைப் பெற்றுகொள்ளவும், தொடர்ந்து எங்களுடன் ஈடுபாட்டுடன் இணைந்திருங்கள்.

வெகுமதிகள்

மில்க்மேயிட் சமையல் குறிப்பு செய்முறை புத்தகம்

கேக் பீட்டர்

ஓவன் கிரில்

Sign up Now

இலங்கையின் மிகவும் பிரத்தியேக இனிப்பு சமூகத்தின் ஒரு பகுதியாக இருங்கள், எங்களுடன் ஒரு இனிமையான பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பாகவும், வழியில் அற்புதமான பரிசுகளை வெல்லவும்.