Buy Now

இஞ்சி கட்டிப்பால் தேநீர்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

5 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

1

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • கருப்புத் தேயிலைத் தூள் 1.5 தே.க
  • இஞ்சித்துண்டு நறுக்கியது 2 அங்குல
  • 2 கப் தண்ணீர்
  • இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் 2 மே.க

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 107Kcal
  • Carbohydrates 18.7g
  • Protein 2.6g
  • Fats 2.5g
  • Saturated Fats 1.44g
  • Fiber 0.35g
  • Sodium 32.53mg
  • Calcium 1.5mg
  • Pottasium 96.2mg
  • Iron 0.03mg

அதை உருவாக்குவோம்

1
நறுக்கிய இஞ்சி மற்றும் கருப்புத் தேயிலைத் தூள் சேர்த்து 5-10 நிமிடங்களுக்கு கொதிக்கவையுங்கள்.
2
ஒரு கப்பினுள் தேநீரை வடிகட்டுங்கள்.
3
சுவைக்காக இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் சேருங்கள்.
4
நன்றாக கலந்து சூடாக பரிமாறுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்