அதை உருவாக்குவோம்          
        
                  
            
              1
            
            
              சவ்வரிசியை நீரில் ஒரு மணித்தியாலம் கலக்கவும். அதன் பின்னர் சவ்வரிசியை நீரில் கொதிக்க வைக்கவும். 
            
           
                  
            
              2
            
            
              8-10 நிமிடங்களுக்குப் பிறகு மேற்குறிப்பிட்ட கலவைக்கு தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். 
            
           
                  
            
              3
            
            
              MILKMAID சேத்து நன்றாக கிளறவும். கருப்பட்டி மற்றும் இலவங்கத்தூள் என்பவற்றைச் சேர்க்கவும். சிறிதளவு இறுகும் வரை கலவையை சமைக்கவும். 
            
           
                  
            
              4
            
            
              அடுப்பில் இருந்து எடுத்து முந்திரி மற்றும் ரய்சின் என்பவற்றைச் சேர்க்கவும்.
            
           
                
                          
            
              ஊட்டச்சத்து உண்மைகள்            
            சவ்வரிசி என்பது, உடம்பு எரிபொருள் என கருதப்படும் காபோவைதரேற்று நிறைந்தது.