அதை உருவாக்குவோம்          
        
                  
            
              1
            
            
              1 கப் மாம்பழம் மற்றும் 510g மில்க்மெய்டினை ப்லெண்டர் கப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்
            
           
                  
            
              2
            
            
              மைய்ய ப்லெண்ட் செய்யுங்கள் 
            
           
                  
            
              3
            
            
              மேலும் 3தே.க யோகர்ட் மற்றும் 200ml தண்ணீர் சேர்த்து ப்லெண்ட் செய்யுங்கள்.
            
           
                  
            
              4
            
            
              குவளைகளுக்கு மாற்றுங்கள் 
            
           
                  
            
              5
            
            
              புதினா இலைகளோடு அலங்கரித்திடுங்கள்