அதை உருவாக்குவோம்
1
நிறம் மாறும் வரையில் tea bags’களை சுடு தண்ணீரில் 3-5 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைக்கவும்.
2
Tea bags’களை அகற்றி தேனீரை ஆறவிடுங்கள்.
3
ஐஸ் கட்டிகள், இனிப்பூட்டப்பட்ட கட்டிப்பால் மற்றும் தேனினை ஒரு குவளையில் இட்டு கலக்கிக்கொள்ளுங்கள்.
4
ஆறிய தேனீரில் ஊற்றி கலக்குங்கள்.
5
விருப்பிற்கேற்ப பரிமாறுங்கள்.