Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

MILKMAID மிக்ஸ்ட் புருட் சாலோட்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • அப்பிள்கள் 4
  • MILKMAID 150g
  • முட்டை மஞ்சள் கரு 4
  • சீனி 60g
  • முட்டைகள் 5
  • கிறீம் 3 கோப்பை
  • பழச் சாறு 210ml
  • டெசட் கரண்டி சோள மா 2
  • ஐசிங் சீனி 120g
  • செரி 120g
  • முந்திரி 90g
  • சுல்தானா 90g
  • பாதாம் சுவையூட்டி
  • பிராண்டி

அதை உருவாக்குவோம்

1
அப்பிள் தோலினை உரிக்கவும். MILKMAID கலந்து கொதிக்க வைக்கவும்.
2
முட்டை மஞ்சள் கரு மற்றும் சீனி என்பவற்றை நன்கு கலக்கவும்.
3
இதில் கொதித்த பால் கலவையை இட்டு நன்கு கிளறவும்.
4
மரக் கரண்டியில் கஸ்டட் ஒட்டும் வரை மிதமான சூட்டில் சமைக்கவும். பின்னர் அடுப்பில் இருந்து எடுத்து அப்புறமாக வைக்கவும்
கிறீம்: கிளறிய கிறீம் மற்றும் ஐசிங் சீனி
1
செரி முந்திரி சுல்தானா மற்றும் மாவினை வெட்டி பாதாம் சுவையூட்டி மற்றும் பிராண்டி சேர்க்கவும்.
2
பழச்சாற்றில் சோள மாவினை இட்டு கொதிக்க வைக்கவும். கிளறிய கிறீமில் இதனைச் சேர்த்து நன்கு கலக்கவும்
3
தயாரிக்கப்பட்ட கஸ்டட்டினை இதனுடன் கலக்கவும்.