அதை உருவாக்குவோம்
1
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரேஞ் ஜுசினுள் ஜெலட்டினைப் போட்டு, ஊற விடவும். ஜெலட்டின் கரையும் வரை ஒரு தட்டில் நீரை விட்டு சூடாக்கவும். ஆறுவதற்காக ஒருபுறத்தில் வைக்கவவும்.
2
சிறியளவில் கிறீமை அடிக்கவும். (அலங்காரம் செய்வதற்காக 3-4 மே.க. கிறீமை ஒருபுறமாக வைக்கவும்). MILKMAID டினுள் ஊற்றவும். ஜுஸ் மற்றும் ஜெலட்டின் கலவைடயுன் கலக்கவும்.
3
ஈரமான அச்சில் கலவையை ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும்.
அச்சிலிருந்து அகற்றிய பின் ஓரேஞ் மற்றும் விப்ட் கிறீமினால் அலங்கரித்து பரிமாறவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
விட்டமின் C மற்றும் நார்ச்சத்து உணவுக்கான சிறந்த மூலமாக ஆரஞ்சு உள்ளது.