Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஒரேஞ் டிலைட்

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • ஒரேஞ் ஜுஸ் 3 கப்
  • பிரெஷ் கிறீம் 2 கப்
  • ஜெலட்டின் 2 மே.க.
  • ஒரேஞ் 1

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 320.5 kcal
  • கார்போஹைட்ரேட் : 40.5 g
  • புரதம் : 5.3 g
  • கொழுப்பு : 15.4 g

அதை உருவாக்குவோம்

1
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரேஞ் ஜுசினுள் ஜெலட்டினைப் போட்டு, ஊற விடவும். ஜெலட்டின் கரையும் வரை ஒரு தட்டில் நீரை விட்டு சூடாக்கவும். ஆறுவதற்காக ஒருபுறத்தில் வைக்கவவும்.
2
சிறியளவில் கிறீமை அடிக்கவும். (அலங்காரம் செய்வதற்காக 3-4 மே.க. கிறீமை ஒருபுறமாக வைக்கவும்). MILKMAID டினுள் ஊற்றவும். ஜுஸ் மற்றும் ஜெலட்டின் கலவைடயுன் கலக்கவும்.
3
ஈரமான அச்சில் கலவையை ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும். அச்சிலிருந்து அகற்றிய பின் ஓரேஞ் மற்றும் விப்ட் கிறீமினால் அலங்கரித்து பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C மற்றும் நார்ச்சத்து உணவுக்கான சிறந்த மூலமாக ஆரஞ்சு உள்ளது.