Buy Now

குயின் ஒவ் புடிங்ஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

50 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • சூடான நீர் 300 ml
  • பட்டர் 50 g
  • கேக் கிரம்ஸ் 240 g
  • முட்டைகள் 4
  • ஸ்ரோபெரி ஜாம் 225 g
  • மெரிங்கு :
  • நன்றாக அரைத்த சீனி 130 g
  • முட்டை வெள்ளைக் கருக்கள் 2

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 279.6 kcal
  • கார்போஹைட்ரேட் 42.6 g
  • புரதம் 4.74 g
  • கொழுப்பு 10.22 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, பட்டர் மற்றும் நீரைக் கலந்து பை டிஷ்சிலுள்ள கேக் கிரம்ஸ் மீது ஊற்றவும். அடித்த வெள்ளைக் கருக்களையும் சேர்க்கவும்.
2
நடுத்தரமான அவணொன்றில் இறுகும் வரை ½ மணித்தியாலத்திற்கு பேக் செய்யவும். சூடாக இருக்கும் போதே ஜாமைப் பூசவும்.
3
முட்டை வெள்ளைக் கருவுடன் காஸ்டர் சீனியை சேர்த்து அடிக்கவும். மேற்புறத்தில் குவிக்கவும் அல்லது மூலை விட்ட கோடுகள் மற்றும் உச்சங்களுக்கு பைப் செய்யவும்.
4
சூடான அவணில் வைத்து 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது வர்ணமூட்டுவதற்கு கிறிலின் கீழ் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.

Tharuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good?

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM!😋

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Queen of pudding .... really it is 👍❤️🤩

Mohamed

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

17

Mohamed

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

19

Maanika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Indika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wooow amazing pudding recipe 👌

Mohammedu Ismail

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste

Mohammedu Ismail

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Mohammedu Ismail

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste

Mohammedu Ismail

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

😋😋

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்