Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

குயின் ஒவ் புடிங்ஸ்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

50 Minutes

சமைத்தல் நேரம்

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • சூடான நீர் 300 ml
  • பட்டர் 50 g
  • கேக் கிரம்ஸ் 240 g
  • முட்டைகள் 4
  • ஸ்ரோபெரி ஜாம் 225 g
  • மெரிங்கு :
  • நன்றாக அரைத்த சீனி 130 g
  • முட்டை வெள்ளைக் கருக்கள் 2

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 279.6 kcal
  • கார்போஹைட்ரேட் 42.6 g
  • புரதம் 4.74 g
  • கொழுப்பு 10.22 g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, பட்டர் மற்றும் நீரைக் கலந்து பை டிஷ்சிலுள்ள கேக் கிரம்ஸ் மீது ஊற்றவும். அடித்த வெள்ளைக் கருக்களையும் சேர்க்கவும்.
2
நடுத்தரமான அவணொன்றில் இறுகும் வரை ½ மணித்தியாலத்திற்கு பேக் செய்யவும். சூடாக இருக்கும் போதே ஜாமைப் பூசவும்.
3
முட்டை வெள்ளைக் கருவுடன் காஸ்டர் சீனியை சேர்த்து அடிக்கவும். மேற்புறத்தில் குவிக்கவும் அல்லது மூலை விட்ட கோடுகள் மற்றும் உச்சங்களுக்கு பைப் செய்யவும்.
4
சூடான அவணில் வைத்து 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது வர்ணமூட்டுவதற்கு கிறிலின் கீழ் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.