Buy Now

கொகனற் சோபெட்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 200g
  • தேங்காய் 1
  • சுடுநீர் 4 கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 169 kcal
  • கார்போஹைட்ரேட் 21.3 g
  • புரதம் 3.4 g
  • கொழுப்பு 18.4 g

அதை உருவாக்குவோம்

தேங்காயைத் துருவவும். 4 கப் சுடுநீரைச் சேர்க்கவும். 15 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். மஸ்லின் துணியொன்றில் இட்டு தேங்காய்ப் பாலை பிழிந்தெடுக்கவும்.
MILKMAID ஐ தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறீசர் தட்டுகளில் கலவையை ஊற்றி கட்டியாகும் வரை உறைய விடவும். கட்டிகளாக வெட்டி குளிர்ச்சியாக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

தேங்காயில் கலோரி அதிகமாக உள்ளது. உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Jayasekara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

love it.

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious Highly Recommended

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best recipe

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé Milkmaid

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Indika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Looks yummy recipe . Amazing ❤️🔥❤️

Ajithanya

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good 👍

Ajithanya

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good 👍

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்