அதை உருவாக்குவோம்          
        
                  
            
              1
            
            
              பட்டர் மற்றும் MILKMAID என்பன கிறீம் பதத்திற்கு வரும் வரை கலக்கவும். நீரில் நெஸ்கபேயை கலக்கவும். முட்டை மஞ்சள் கருவை பட்டரில் சேர்த்து சொக்கலெட்டினை சமைக்கவும். பாதாம் அல்லது முந்திரி மற்றும் மாவினைச் சேர்க்கவும்.
            
           
                  
            
              2
            
            
              சரியான பதம் வரும் வரை முட்டையை பீட் செய்யவும். சொக்கலெட் கலவையில் இடவும். தயாராய் உள்ள தட்டில் கலவையை இட்டு 180 பாகை செல்சியஸில் 30-35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் அல்லது சமைக்கவும்.
            
           
                  
            
              3
            
            
              விருப்பமாயின் ஐசிங் சீனி சேர்க்கவும்.