Buy Now

புருட் மோல்ட்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 டின்
  • ஒரேஞ் ஜெலி 100g
  • நீர் 150ml
  • ஜெலட்டின் 1 tbsp
  • முந்திரி 50g
  • சுல்தானா 50g
  • துண்டுகளாக வெட்டப்பட்ட மாம்பழம் 50g
  • துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசி 50g

அதை உருவாக்குவோம்

1
150 ml கொதிநீரில் ஜெலியைக் கரைக்கவும். ஜெலட்டின் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2
அறை வெப்பநிலைக்கு குளிர வைக்கவும். அதன் பின் MILKMAID உடன் சேர்த்து அடிக்கவும்.
3
பழங்கள் முந்திரி சுல்தானா என்பவற்றை இட்டு நன்கு கலக்கவும். கோப்பை ஒன்றில் இட்டு நன்கு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

மாம்பழங்கள், அன்னாசிகள் போன்ற பழங்கள் விட்டமின்கள் Cஇற்கான சிறந்த மூலமாகவும், உயர் நார்ச்சத்து கொண்டவையாகவும் விளங்குகின்றன.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Heavenly! half of the mix I added chocolate powder as Orange goes well...topped only with pineapple as not much of a Mango fan

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best even Nestlé Milkmaid

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Jeevanee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Jeevanee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Milkmaid වලින් රසම රසයි

Jeevanee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Mouth watering

Mohammedu Ismail

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very very taste and delicious desert

Thushari

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Heavenly

Mohammedu Ismail

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy! Very taste 😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்