Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

மோச்சா ஃபட்ஜ் புடிங்

Rating

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

6

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 190ml
  • பட்டர் 185g
  • நெஸ்கபே 1 மேசைக்கரண்டி
  • நீர் 1 மேசைக்கரண்டி
  • முட்டை 3
  • டாக் சொக்கலேட் உருக்கப்பட்ட 200g
  • நிலக்கடலை ஃ பாதாம் 120g
  • மா 75g

அதை உருவாக்குவோம்

1
பட்டர் மற்றும் MILKMAID என்பன கிறீம் பதத்திற்கு வரும் வரை கலக்கவும். நீரில் நெஸ்கபேயை கலக்கவும். முட்டை மஞ்சள் கருவை பட்டரில் சேர்த்து சொக்கலெட்டினை சமைக்கவும். பாதாம் அல்லது முந்திரி மற்றும் மாவினைச் சேர்க்கவும்.
2
சரியான பதம் வரும் வரை முட்டையை பீட் செய்யவும். சொக்கலெட் கலவையில் இடவும். தயாராய் உள்ள தட்டில் கலவையை இட்டு 180 பாகை செல்சியஸில் 30-35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் அல்லது சமைக்கவும்.
3
விருப்பமாயின் ஐசிங் சீனி சேர்க்கவும்.