Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

கொகனற் சோபெட்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 200g
  • தேங்காய் 1
  • சுடுநீர் 4 கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 169 kcal
  • கார்போஹைட்ரேட் 21.3 g
  • புரதம் 3.4 g
  • கொழுப்பு 18.4 g

அதை உருவாக்குவோம்

தேங்காயைத் துருவவும். 4 கப் சுடுநீரைச் சேர்க்கவும். 15 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். மஸ்லின் துணியொன்றில் இட்டு தேங்காய்ப் பாலை பிழிந்தெடுக்கவும்.
MILKMAID ஐ தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறீசர் தட்டுகளில் கலவையை ஊற்றி கட்டியாகும் வரை உறைய விடவும். கட்டிகளாக வெட்டி குளிர்ச்சியாக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

தேங்காயில் கலோரி அதிகமாக உள்ளது. உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.