Buy Now

அப்பிள் கஸ்டர்ட்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID ½ சிறிய டின்
  • நீரில் கலந்தது ½ டின்
  • அப்பிள் 500g
  • சீனி 1 மே.க.
  • பால் 1 கப்
  • முட்டைகள் (அடித்தது) 4

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 50 kcal
  • கார்போஹைட்ரேட் 12 g
  • புரதம் 1 g
  • கொழுப்பு 0.3 g

அதை உருவாக்குவோம்

1
தோலுரித்த அப்பிள் துண்டுகளுடன் சீனியைச் சேர்க்கவும். 7-10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். மிகுதியாகவுள்ள சேர்மானங்களுடன் அப்பிளைக் கலக்கவும்.
2
எண்ணெய் பூசிய தட்டில் கலவையை ஊற்றவும். ஒரு மூடியால் அல்லது பொயில் பேப்பரால் தட்டை மூடவும். 30-40 நிமிடங்களுக்கு நீராவியில் வேக விடவும்.
3
சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

விட்டமின் C மற்றும் விட்டமின் B6 போன்ற antioxidants மூலங்களை ஆப்பிள் கொண்டிருக்கின்றது. நார்ச்சத்து உணவுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious ❤Milkmaid

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy... So Delicious ❤️

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow mouthwatering dessert🥰❤😋

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent ❤️

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woow excellent amazing

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

woow

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Nayanathara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious Highly Recommended

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious Highly Recommended

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So Delicious Highly Recommended

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்