Buy Now

கிறிஸ்மஸ் புடிங்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

105 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

25

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • 1வது கலவை:
  • சுல்தானாஸ் 500g
  • பிளாக் கரன்ற்ஸ் 400g
  • கஜு நட்ஸ் 140g
  • கன்டிட் பீல் 140g
  • பூசனிக்காய் வத்தல் 140g
  • சௌ சௌ 140g
  • செரீஸ 140g
  • மாமலெட் ஜாம் 150g
  • 2வது கலவை:
  • ஸ்ரோபெரி ஜாம் 150g
  • கோல்டன் சிரப 80g
  • லெமன் செஸ்ற் 10g
  • 3வது கலவை:
  • MILKMAID 100ml
  • மா 250g
  • பாண் கிறம்ஸ் 250g
  • வாசனைத் திரவியங்கள் 15g
  • பேக்கிங் சோடா 1g
  • உப்பு 2 tsp
  • 4வது கலவை:
  • MILKMAID 250ml
  • பிரண்டி 75ml
  • றம் 75ml
  • ஒரேஞ் ஜுஸ் 75ml
  • முட்டை வெள்ளைக் கரு 10
  • பிரண்டி மற்றும் பட்டர் சோஸ்: 75ml
  • MILKMAID 250ml
  • பட்டர் 300g

அதை உருவாக்குவோம்

1
1வது கலவைக்கான சகல சேர்மானங்களையும் கலக்கவும். குளிரூட்டியில் 2-3 வாரங்களுக்கு வைக்கவும்.
2
2வது கலவையை நன்றாக கலக்கவும். 3வது கலவையையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3
முட்டை மஞ்சட் கருவை அடிக்கவும். MILKMAID ஐ மெல்லிய தாக ஊற்றவும். றம், பிராண்டி மற்றும் ஒரேஞ் ஜுஸ் என்பவற்றை சேர்க்கவும். முழு சேர்மானங்களையும் சேர்த்துக் கலக்கவும்.
4
மென்மையாக வரும் வரை முட்டையை அடிக்கவும். முன்னைய கலவையுடன் சேர்க்கவும்.
5
1-1½ மணித்தியாலங்களுக்கு 150°C வெப்பநிலையில் ஸிரீம் பேக் செய்யவும்.
6
பிராண்டி பட்டர் சோஸ் செய்வதற்கு: பட்டரையும் MILKMAID ஐயும் நன்றாக அடிக்கவும். கடைசியாக பிராண்டியைச் சேர்க்கவும்.
7
பிராண்டி, பட்டர், சோஸ் சகிதம் கிறிஸ்மஸ் புடிங்கைப் பரிமாறவும்.

Piumi

super sweet rich pudding

Prasad

very much delicious...super texture

Deepa

මේ නත්තලේ රසවත්ම පුඩිං එක

Deepa

Super excellent amazing

Charith

Yummy

Dayathree

Wow best Recipe

Charith

Highly Recommended

Dasuli

Best ever Nestlé Milkmaid

Dayathree

Delicious one recipe

Iresha

Wow

Iresha

Wow

Shashra

Tasty

tharanga

Love it.. yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்