Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

எக்லெஸ் டேற் கேக்

Rating

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

30 Minutes

சமைத்தல் நேரம்

24

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கஜு நட்ஸ் (நறுக்கப்பட்டது) 4 மே. க.
  • பால் 1 கப் (150ml)
  • தயிர் 1 pack (200g)
  • பேரிச்சம் பழம் (நறுக்கப்பட்டது) 400g
  • பட்டர் 150g
  • மா 200g
  • பேக்கிங் பவுடர் 2 தே.க.
  • அப்பச் சோடா ½ தே.க.
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி : 199.5 kcal
  • கார்போஹைட்ரேட் : 29.3 g
  • புரதம் : 3.7 g
  • கொழுப்பு : 7.8 g

அதை உருவாக்குவோம்

1
180°c வெப்பத்தில் அவணை முன்கூட்டியே சூடாக்கவும். 4×6 அங். கேக் டின்னுக்கு எண்ணெய் பூசி மாவைத் தூவவும்.
2
பாத்திரமொன்றில் பால், தயிர் மற்றும் நறுக்கிய பேரிச்சம் பழத்தை இட்டு கலக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் பட்டரையும், MILKMAIDஐயும் இட்டு அடிக்கவும். மா, பேக்கிங் பவுடர் மற்றும் அப்பச் சோடாவை சேர்க்கவும்.
3
இரண்டு கலவைகளையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்;. வனிலா எசன்ஸையும் நறுக்கப்பட்ட கஜுவினையும் கலக்கவும். கேக் டின் ஒன்றில் அந்தக் கலவையை இடவும். 25-30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து உணவு அதிகமுள்ளதுடன், உங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான ஒட்சிசனேற்ற அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது.