Buy Now

மில்க்மெயிட் வலன்டைன் சொக்லட் கேக்

Rating
timer icon

45 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட் 390 கிராம்
  • மா 2 கோப்பை
  • சீனி ½ கோப்பை
  • பட்டர் 220 கிராம்
  • வனிலா எஸன்ஸ் 2 தேக்கரண்டி
  • பேகிங் பவூடர் 1½ தேக்கரண்டி
  • கொக்கோபவூடர் ½ கோப்பை
  • உப்பு ½ தேக்கரண்டி

அதை உருவாக்குவோம்

1
பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றி பட்டருடன் குறைந்த வெப்பத்தில் சூடாக்கவூம்.
2
மில்க்மெயிட் கலவையை இன்னுமொரு பாத்திரத்தில் இட்டு அதில் சீனிஇ வனிலா எஸன்ஸ்இ உப்புஇ மாஇ பேக்கிஙூ ;பவூடர் மற்றும் கொக்கோ பவூடரைச் சேர்த்து நன்கு கலக்கவூம்.
3
கலவையினை படர் தடவிய பாத்திரத்தில் இட்டு சமமாகப் பரப்பவூம்.
4
170° செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவூம்.
5
கேக்கை 5 நிமிடங்கள் பாத்திரத்தில் வைத்து விரும்பினால் அதன் மேல் சொக்லட் சோசை ஊற்றி ஸ்றௌபெரி பழங்களுடன் பகிரவூம்.

Nethmi

Very tasty

Piumi

yummy cake as always

udayangani

Yummy 😋😋🍰🍰🍰 thank you milkmaid for the recipe

Kumari

Super taste ❤️

Omalka

Romantic loveliest sweetness ever ♥️

Miran charuka

Best 🥰

Miran charuka

Yummy...

Miran charuka

Super. 🥰

Mohamed Ramees

Wow , Milkmaid Valentines Chocolate cake is my favorite ❤️

Mohamed Ramees

Wow , Milkmaid Valentines Chocolate cake is my favorite ❤️

Mohamed Ramees

Wow , Milkmaid Valentines Chocolate cake is my favorite ❤️

Nujba

Miracle taste

Waruni

Woow

Waruni

Yummy 😋

Mhd

Wow... 😋 Tasty

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்