Buy Now

எக்லெஸ் பனானா கேக்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID எக்லெஸ் பனானா கேக்
  • வாழைப்பழங்கள் (மசித்தது) 5
  • தயிர் 1 கப்
  • பட்டர் 100g
  • மா 4 கப்
  • பேக்கிங் பவுடர் 2 தே.க.
  • அப்பச் சோடா 1 தே.க.
  • வனிலா எசன்ஸ் 2 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 386.8 kcal
  • கார்போஹைட்ரேட் 56.9 g
  • புரதம் 9.3 g
  • கொழுப்பு 21.0 g

அதை உருவாக்குவோம்

1
அவணை முன்கூட்டியே 180°c வரை வெப்பமாக்கவும். கேக் தட்டொன்றுக்கு எண்ணெய் பூசிய பின் மாவைத் தூவவும்.
2
கிறீமாக வரும் வரை பட்டரையும், MILKMAID ஐயும் அடிக்கவும். தயிரையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
3
மா, பேக்கிங் பவுடர் மற்றும் அப்பச் சோடாவை அரிக்கவும். MILKMAID கலவைக்குள் மாவை சேர்க்கவும். மசித்த வாழைப்பழங்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின் வனிலா எசன்ஸ்சையும் சேர்த்து திரும்பவும் கலக்கவும்.
4
தயாராகவுள்ள கேக் தட்டில் ஊற்றவும். முன்னரேயே வெப்பமேற்றப்பட்டுள்ள அவணில் 25-30 நிமிடங்களுக்கு அதாவது பல்குத்தும் குச்சியால் குத்தினால் ஓட்டாமல் வெளியே வரும் வரை பேக் செய்யவும்.
5
5 நிமிடங்களுக்கு ஆற வைத்து, பரிமாறும் தட்டிற்கு மாற்றவும். துண்டுகளாக வெட்டி, பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதுடன், பொற்றாசியத்திற்கான சிறந்த மூலமாகவும் விளங்குகின்றது.

Sandy

Super Taste & Easy

Himashi

Best banana recipe

Prasad

Wow...so delicious...

udayangani

Easy to make. So delicious 😋 thank you milkmaid

Kumari

Super taste ❤😋🍞🍌

Rifna

Highly Recommended

Shafnas

Delicious🥰😍👍🏻

Rifna

Absolutely delicious 😋

Rifna

Absolutely delicious 😋

Nadeeka priyadarshani

Looks delicious 😘😘😘😘

Nadeeka priyadarshani

Amazing 😍😍😍

Amila

Woow super

Chathura

It's really taste

Fathima

Yummy

Fathima

Super

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்