Buy Now

கிறீமி பேக்ட் சீஸ்கேக்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

55 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கிறீம் சீஸ் (மென்மையானது) 450g
  • முட்டைகள் (பிரித்தது) 3
  • லெமன் ஜுஸ் ¼ கப்
  • உப்பு ¼ தே.க.
  • பழ டொப்பிங் (விருப்பமானது)
  • பை கிறஸ்ட் (9" தட்டுக்கு):
  • மாரி பிஸ்கட் துண்டுகள் 1 கப்
  • பட்டர் அல்லது மாகரின் (உருகியது) ¼ கப்
  • சீனி ¼ கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 373.5 kcal
  • கார்போஹைட்ரேட் 36.3 g
  • புரதம் 14.2 g
  • கொழுப்பு 19.4 g

அதை உருவாக்குவோம்

பை கிறஸ்ட்டைச் செய்வதற்கு பட்டர் கிரம்ஸ் மற்றும் சீனியை ஒன்று சேர்க்கவும். 9 அங். எண்ணெய் பூசப்பட்ட ஸ்பிரிங் போம் தட்டின் அடிப்பாகத்தில் பலமாக தட்டவும்.
மென்மையாக வரும் வரை சீசை அடிக்கவும். மிருதுவாக வரும் வரை MILKMAID மற்றும் முட்டை மஞ்சள் கருவை அடிக்கவும். லெமன் ஜுசை சேர்க்கவும். முட்டை வெள்ளைக் கருவை உப்புடன் சேர்த்து அடிக்கவும்.MILKMAID கலவையுடன் கலக்கவும்.
கிறம்ப் கிறஸ்ட்டிற்குள் ஊற்றவும். 150°ஊ யில் 50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். சிறிதளவு ஆறியபின் குளிரூட்டியில் வைக்கவும்.
உங்களுக்கு விருப்பமான பழவகை மூலம் மேற்பக்கத்தை அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.

Tharuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So good.

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious..I made it perfect...❤Milkmaid

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Top class!

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Everything is good with Milkmaid. And the cheesecake was very creamy and tasty.

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite dessert Today I made with milkmaid.I have no words to express regarding the taste of my cheesecakes.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

All time favorite...

udayangani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It's so delicious. Yummy 😋😋❤️

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow amazing taste never had before sooo yummy 😋❤🥰😍

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM! 😋❤️

Yvonne

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So good and my children's favorite

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woow

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்