Buy Now

லெமன் புளோசம்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

30 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மாகரின் 175g
  • ஐசிங் சுகர் 60g
  • மா 175g
  • கஸ்டர்ட் பவுடர் 20g
  • லெமன் ஜுஸ் 75ml
  • முட்டைகள் 2
  • சீனி 60g
  • உலர்ந்த தேங்காய் 30g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 345 kcal
  • கார்போஹைட்ரேட் 41 g
  • புரதம் 5.25 g
  • கொழுப்பு 17.7 g

அதை உருவாக்குவோம்

1
கலக்கும் பாத்திரமொன்றில் மாகரின் மற்றும் ஐசிங் சுகரை இட்டு கிறீமாக்கவும். மா மற்றும் கஸ்டர்ட் பவுடரை படிப்படியாக கலக்கவும். எண்ணெய் பூசிய ஸ்லப் டின் ஒன்றினுள் செலுத்தவும். நடுத்தரமான வெப்பத்தில் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
2
MILKMAID, லெமன் ஜுஸ் மற்றும் முட்டை மஞ்சட் கருவைக் கலக்கவும். பேஸ்ட்ரி தளத்தின் மீது பரப்பவும். இறுக்கமாக வரும் வரை முட்டை வெண்கருக்களை அடிக்கவும். படிப்படியாக சீனியையும் சேர்த்து அடிக்கவும். தேங்காயையும் சேர்க்கவும்.
3
பில்லிங் மீது பரப்பவும். மேலும் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். குளிராக இருக்கும் போது, சதுரமாக வெட்டவும். லெமன் துண்டுகள் மற்றும் செரிஸ்களால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

எலுமிச்சையில் விட்டமின் சி மாத்திரமன்றி, பொற்றாசியம் மற்றும் கல்சியம் போன்ற அத்தியாவசிய தாதுப்பொருட்களும் உள்ளன.

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nice

Sujee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow good Recipe

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé Milkmaid

Siththi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent 👌

HG

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent super amazing great ❤️👌

Dasuli

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious.

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious.

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So yummy

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රස කෑමක් වගේම හොද රෙසිපි එකක්

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රස කෑමක් වගේම හොද රෙසිපි එකක්

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow Awesome

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்