அதை உருவாக்குவோம்
பை கிறஸ்ட்டைச் செய்வதற்கு பட்டர் கிரம்ஸ் மற்றும் சீனியை ஒன்று சேர்க்கவும். 9 அங். எண்ணெய் பூசப்பட்ட ஸ்பிரிங் போம் தட்டின் அடிப்பாகத்தில் பலமாக தட்டவும்.
மென்மையாக வரும் வரை சீசை அடிக்கவும். மிருதுவாக வரும் வரை MILKMAID மற்றும் முட்டை மஞ்சள் கருவை அடிக்கவும். லெமன் ஜுசை சேர்க்கவும். முட்டை வெள்ளைக் கருவை உப்புடன் சேர்த்து அடிக்கவும்.MILKMAID கலவையுடன் கலக்கவும்.
கிறம்ப் கிறஸ்ட்டிற்குள் ஊற்றவும். 150°ஊ யில் 50 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். சிறிதளவு ஆறியபின் குளிரூட்டியில் வைக்கவும்.
உங்களுக்கு விருப்பமான பழவகை மூலம் மேற்பக்கத்தை அலங்கரிக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கிறீம் சீஸில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.