Buy Now

Valentines லோஃப் கேக்

Rating
timer icon

55 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • பட்டர் 400g
  • சீனி 200g
  • மில்க்மெயிட் (சிறியது) 200g
  • மா 400g
  • முட்டை 8
  • சிவப்பு நிற Food colouring சில துளிகள்
  • பேக்கிங் பவுடர் 1 tsp
  • வென்னிலா 1 tbsp

ஊட்டச்சத்து தகவல்

  • Calories (Kcal) 634Kcal
  • Carbohydrates(g) 62g
  • Protein (g) 11g
  • Fats (g) 38g
  • Saturated Fats (g) 23g
  • Fiber(g) 1g
  • Sodium(mg) 190mg
  • Calcium(mg) 139mg
  • Pottasium(mg) 486mg
  • Iron(mg) 1mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் 200ml மில்க்மெயிடினை ஊற்றுங்கள்.
2
400g பட்டர் மற்றும் 200g சீனி சேர்த்து நன்றாக கிளறுங்கள்
3
8 முட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்குங்கள்
4
மேலும் வென்னிலா சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
5
400g மாவுடன் 1தே.க பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
6
மாவினை அந்த கலவையினுள் சேருங்கள்.
7
மா ஒன்றாக சேரும் வரை நன்றாக கலக்குங்கள்
8
கலவையை இரண்டாக பிரியுங்கள்
9
ஒரு பகுதிக்கு சிவப்பு நிற colouring சேர்த்து நன்றாக கிளறுங்கள்
10
அந்த கலவையை தட்டிற்கு மாற்றுங்கள்.
11
180’c இல் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யுங்கள்.
12
தயாரானதும் heart வடிவங்களை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
13
மீதமுள்ள கலவையில் சிறிதளவினை தட்டில் பரப்பி அதன் மீது heart வடிவங்களை வைய்யுங்கள்.
14
எஞ்சிய கலவையை அதன் மீது இட்டு 180’c இல் 25 நிமிடங்களுக்கு பேக் செய்யுங்கள்

Zai.Naff

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Looking so stunning cake..and it's so so soóo delicious 😋😋😋

Zai.Naff

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Mohamed Ramees

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow 😍.... Mouthwatering. Delicious 💯 😋 😋. Best Ever Nestlé Milkmaid ❤️

Mohamed Ramees

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow 😍.... Mouthwatering. Delicious 💯 😋 😋. Best Ever Nestlé Milkmaid ❤️

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste 💯

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste of heaven ❤️

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best 💯

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Taste 💯

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good 👍😊

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly recommended ❤️

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்