Buy Now

கிறிஸ்மஸ் கேக்

Rating
timer icon

50 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

35 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மா 250g
  • முட்டைகள் 3
  • பட்டர் (மென்மையானது) 150g
  • பிறவுண் சீனி 75g
  • பேக்கிங் பவுடர் 1 தே.க.
  • கறுவா (அரைத்தது) 1 தே.க.
  • இஞ்சி (அரைத்தது) 1 தே.க.
  • நட்மெக் (அரைத்தது) ½ தே.க.
  • கராம்பு (அரைத்தது) ½ தே.க.
  • உலர்ந்த பழக் கலவை 100g
  • றெய்சின்ஸ் (கறுப்பு) 100g
  • ஐசிங் சுகர் 30g

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 467.2 kcal
  • கார்போஹைட்ரேட் 66.3 g
  • புரதம் 9.2 g
  • கொழுப்பு 19.5 g

அதை உருவாக்குவோம்

உலர்ந்த பழங்கள் மற்றும் றெய்சின்ஸ் தவிர, ஏனைய சேர்மானங்களை 5 நிமிடங்களுக்கு அல்லது நிறம் மாறி வரும் வரை அடிக்கவும். உலர்ந்த பழங்கள் மற்றும் றெய்சின்ஸ்களைச் சேர்த்து 1 நிமிடத்திற்கு கலக்கவும்.
எண்ணெய் பூசிய பேக்கிங் டின்னுள் கலவையை ஊற்றவும். பின் 170°C அளவுக்கு முன்னமே வெப்பமேற்றப்பட்ட அவணில் 35 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
பக்கங்களை சிவப்பு நிற நாடாவால் அலங்கரிக்கவும். மேற்பகுதியை ஐசிங் சுகரால் மூடவும். கிறிஸ்மஸ் அலங்காரத்தால் அலங்கரிக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

உலர்ந்த பழங்களில் காபோவைதரேற்று அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருக்கும். நார்ச்சத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களுக்கான சிறந்த மூலமாக அவை உள்ளன.

Farzy

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

if you wud love to try something new for the Christmas...this is the one

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Amila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing

Ranjith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow. So delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Everyone's favorite dish

Vijitha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So delicious

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රස කෑමක් වගේම හොද රෙසිපි එකක්

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Dilan

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best seasonal recipe

madushani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow yummy recipes 😋😋😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்