அதை உருவாக்குவோம்          
        
                  
            
              1
            
            
              அவணை 160°C அளவுக்கு முன்கூட்டியே வெப்பமாக்கவும்.
            
           
                  
            
              2
            
            
              ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய், MILKMAID மற்றும் வனிலா எசன்ஸை ஒன்று சேர்க்கவும். இன்னொரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக் கருவையும், உப்பையும் சேர்த்து உயர் வேகத்தில் அடிக்கவும். தேங்காய் கலவையுடன் முட்டை வெள்ளைக் கருக்களை சேர்க்கவும்.
            
           
                  
            
              3
            
            
              ஐஸ்கிறீம் ஸ்கூப் அல்லது 2 மே.க. களை உபயோகித்து, பார்ச்மென்ற் பேப்பர் விரித்த தட்டில் மாக்கலவையை இடவும்.
            
           
                  
            
              4
            
            
              பொன்னிறமாகும் வரை, 25-30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஆற விட்டு பரிமாறவும்
            
           
                
                          
            
              ஊட்டச்சத்து உண்மைகள்            
            தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பானது, உங்கள் உடலில் சிறந்த கொலஸ்ரோல் அதிகரிக்க உதவும்.