அதை உருவாக்குவோம்
1
நீர், மாகரீன், உப்பு மற்றும் சீனியை கொதிக்க வைக்கவும்.
2
பின் வெப்பத்தைக் குறைத்து மாவை சேர்க்கவும். மரத்தாலான கரண்டியால் நன்றாக கலக்கவும்
3
பாத்திரத்தின் பக்கங்களை விட்டு கலவை விலகி ஒரு உருண்டையாக உருவாகும் வரை கலக்கவும். அடுப்பிலிருந்து அகற்றி, ஆறுவதற்காக 2-3 நிமிடங்களுக்கு ஒருபுறமாக வைக்கவும்.
4
ஹான்ட் பீற்றர் ஒன்றை உபயோகித்து கலவையை அடிக்கவும். முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். வனிலாவையும் உப்பையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
5
பைப்பிங் பேக் ஒன்றை உபயோகித்து ஏகிளேயரை பைப் செய்யவும். 180°C அளவு வெப்பத்தில் 25-30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஆற விடவும்.
6
பில்லிங்கிற்காக: கிறீம் சீசையும், பட்டரையும் அடிக்கவும். அடிக்கும் போதே MILKMAID ஐ மெல்லிய அளவில் கலக்கவும்.
7
உருகிய டார்க் சொக்லேற்றுடன் கலக்கவும்.
ஊட்டச்சத்து உண்மைகள்
கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து மற்றும் கொலஸ்ரோல் உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.