Buy Now

பெப்பமின்ற் பஜ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குக்கிங் சொக்லேற் 400g
  • போலோ பெப்பமின்ற் ரோல்ஸ் 2

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 163 kcal
  • கார்போஹைட்ரேட் 38.5 g
  • புரதம் 4.8 g
  • கொழுப்பு 5.2 g

அதை உருவாக்குவோம்

1
8 அங். சதுர வடிவ பேக்கிங் தட்டு ஒன்றில் பொயில் பேப்பரை விரிக்கவும்.
2
நடுத்தர சோஸ்பானை குறைந்த வெப்பத்தில் வைத்து, MILKMAID மற்றும் குக்கிங் சொக்லேற்றை சேர்த்து, இவை உருகி மென்மையாக வரும் வரை கலக்கவும். தயாராகவுள்ள தட்டில் அதை ஊற்றவும். மேற்பரப்பில் பரப்பவும். கற்கண்டுத் தூளை மேலே தூவவும். 2 மணித்தியாலத்திற்கு குளிரூட்டவும்.
3
பொயில் பேப்பரை தட்டிலிருந்து வெளியே எடுக்கவும். பஜ்சிலிருந்து அதனை அகற்றவும். சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

Find simple steps in Tamil for how to make Peppermint fudge recipe with Milkmaid. try this recipe at home today!

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best recipe

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM!😋

Jeevanee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Sahani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Gb

Sahani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Bb

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රසම රස මිල්ක්මේඩ් සහිත ආහාරයක්

Jeevanee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Mouth watering

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Mariam

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Something different

Nuzla

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்