Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பெப்பமின்ற் பஜ்

Rating

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

0 Minutes

சமைத்தல் நேரம்

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • குக்கிங் சொக்லேற் 400g
  • போலோ பெப்பமின்ற் ரோல்ஸ் 2

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 163 kcal
  • கார்போஹைட்ரேட் 38.5 g
  • புரதம் 4.8 g
  • கொழுப்பு 5.2 g

அதை உருவாக்குவோம்

1
8 அங். சதுர வடிவ பேக்கிங் தட்டு ஒன்றில் பொயில் பேப்பரை விரிக்கவும்.
2
நடுத்தர சோஸ்பானை குறைந்த வெப்பத்தில் வைத்து, MILKMAID மற்றும் குக்கிங் சொக்லேற்றை சேர்த்து, இவை உருகி மென்மையாக வரும் வரை கலக்கவும். தயாராகவுள்ள தட்டில் அதை ஊற்றவும். மேற்பரப்பில் பரப்பவும். கற்கண்டுத் தூளை மேலே தூவவும். 2 மணித்தியாலத்திற்கு குளிரூட்டவும்.
3
பொயில் பேப்பரை தட்டிலிருந்து வெளியே எடுக்கவும். பஜ்சிலிருந்து அதனை அகற்றவும். சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க ஒட்சிசனேற்ற மூலங்களை டார்க் சொக்கலெட் கொண்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.