Buy Now

பேஷன்ஃப்ரூட் ஸ்லைஷ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

20 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • நிரப்புதல்
  • MILKMAID சிறிய டின் 01 (390 g)
  • தேசிக்காய் 1
  • பேஷன்ஃப்ரூட் 3
  • தளத்திற்கு
  • மாவு 120g
  • அரைத்த தேங்காய் 75g
  • சர்க்கரை 100g
  • உருகிய பட்டர் 125 g

அதை உருவாக்குவோம்

1
அடித்தளத்தை உருவாக்க அனைத்து உலர்ந்த பொருட்களையும் (மாவு 120g, அரைத்த தேங்காய் 75g மற்றும் சர்க்கரை 100g) சேர்த்து, அதில் உருகிய பட்டர்; சேர்த்து நன்கு கலக்கவும்.
2
ஒரு எண்ணெய் தடவப்பட்ட தட்டையான பேக்கிங் தட்டில் 180° C க்கு 15 நிமிடங்கள் பேக் செய்திட செய்திடவும்.
3
நிரப்புவதற்கு, MILKMAID, தேசிக்காய், பேஷன்ஃப்ரூட் கலந்து தேங்காய் தளத்தில் ஊற்றி அடுக்காக்கிடவும்.
4
மீண்டும் 15 நிமிடங்கள் 150 °C வெப்பத்தில் பேக் செய்திடவும்.

Nipun

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

test one

Tharuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty.

Tharuka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

A good one.

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious..I made it perfect...❤Milkmaid

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nailed the recipe! And phew I cut the slices into equal portions ??

upali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

good recipe

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Sweet & Delicious

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Highly Recommended

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Awesome treat love it soo much

Shafnas

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Awesome treat love it soo much

Chandhu

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word: YUM!😋❤️

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite 😋

Harshi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Woww

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்