அதை உருவாக்குவோம்
1
பாத்திரமொன்றில் கோதுமை மா, சீனி, உப்பு, கறுவாப்பட்டை மற்றும் பேக்கிங் பவுடரை இட்டு ஒன்றாக வரும் வரும் வரை கலக்கவும்.
2
இன்னொரு பத்திரத்தில் முட்டை, உருகிய பட்டர், MILKMAID, பால், ஆமண்ட் எசென்ஸ் சேர்த்து, நன்றாக கலக்கவும். பின் மாக்கலவையுடன் சேர்க்கவும்.
3
வெட்டிய பேரீச்சம்பழத் துண்டுகள் சுடுநீர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். கலவையுடன் ஆமண்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4
எண்ணெய் பூசிய நடுத்தர மபின் டின்னிட்குள் கலவையை நிரப்பவும். 175 C வெப்பத்தில் 25 முதல் 30 நிமிடங்களுக்கு அல்லது உள்ளே செலுத்தப்படும் குச்சு (skewer) இலகுவாக வெளிவரும் வரை பேக் செய்யவும்.