Buy Now

மாஸ்மெலோவ் ஸ்லைஸ்

Rating
timer icon

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

16

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • மாரி பிஸ்கட் நொறுக்கியது 250g
  • மாஸ்மெலோவ் 35g
  • நறுக்கப்பட்ட தேங்காய் 60g
  • சொக்கலேட் துண்டுகள் 135g
  • கொக்கோ தூள் 1 தேக்கரண்டி
  • பட்டர் நறுக்கப்பட்ட 100g
  • வெனிலா 1 தேக்கரண்டி
  • மில்க் சொக்கலேட்இ உருக்கப்பட்ட 150g

அதை உருவாக்குவோம்

1
28 செ.மீ × 18 செ.மீ தட்டில் பட்டர் இட்டு பேக்கிங் தூள் இட்டு தயார்படுத்தவும். பெரிய கோப்பை ஒன்றில் பிஸ்கட் மாஸ்மெலோவ் தேங்காய் சொக்கலெட் சிப்ஸ் மற்றும் கொக்கோ தூள் என்பவற்றைக் கலக்கவும்.
2
சிறிய சோஸ்பேன் ஒன்றில் மில்க்மெய்ட், பட்டர் மற்றும் வெனிலா என்பவற்றை கலக்கவும். குறைந்த சூட்டில் பட்டர் உருகும் வரை கிளறவும். கலவை கொதிக்காது இருப்பதனை உறுதி செய்து அதனை பிஸ்கட் கலவையில் இடவும். நன்றாக கலக்கி தயார் செய்து வைத்துள்ள தட்டில் இடவும். 1 மணித்தியாலத்திற்கு அல்லது நன்கு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
3
துண்டுகள் குளிர்ந்ததும் உருக்கப்பட்ட மில்க் சொக்கலேட்டினை மேலே இட்டு நன்கு இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். சதுரங்களாக வெட்டவும்.

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Nice

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best 💯

Chamali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy recipe

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Just one word:YUM! ❤️😋

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

The taste is delicious

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

Maanika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing recipe

Premalatha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super ❤️

Muhammedh

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Muhammedh

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்