Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

பேஷன்ஃப்ரூட் ஸ்லைஷ்

Rating

20 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

20 Minutes

சமைத்தல் நேரம்

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • நிரப்புதல்
  • MILKMAID சிறிய டின் 01 (390 g)
  • தேசிக்காய் 1
  • பேஷன்ஃப்ரூட் 3
  • தளத்திற்கு
  • மாவு 120g
  • அரைத்த தேங்காய் 75g
  • சர்க்கரை 100g
  • உருகிய பட்டர் 125 g

அதை உருவாக்குவோம்

1
அடித்தளத்தை உருவாக்க அனைத்து உலர்ந்த பொருட்களையும் (மாவு 120g, அரைத்த தேங்காய் 75g மற்றும் சர்க்கரை 100g) சேர்த்து, அதில் உருகிய பட்டர்; சேர்த்து நன்கு கலக்கவும்.
2
ஒரு எண்ணெய் தடவப்பட்ட தட்டையான பேக்கிங் தட்டில் 180° C க்கு 15 நிமிடங்கள் பேக் செய்திட செய்திடவும்.
3
நிரப்புவதற்கு, MILKMAID, தேசிக்காய், பேஷன்ஃப்ரூட் கலந்து தேங்காய் தளத்தில் ஊற்றி அடுக்காக்கிடவும்.
4
மீண்டும் 15 நிமிடங்கள் 150 °C வெப்பத்தில் பேக் செய்திடவும்.

Nipun

test one