Buy Now

மெஜிக் பிங்கரஸ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID சிறிய டின் 1
  • வெனிலா எசன்ஸ் 10ml
  • துருவிய தேங்காய் 350g
  • கஜூ நட்ஸ் துண்டுகள் 50g

அதை உருவாக்குவோம்

1
MILKMAID, வெனிலா எசன்ஸ், தேங்காய். கஜூ நட்ஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
2
கிட்டத்தட்ட 1 செ.மீ. ஆழமான வெண்ணெய் பூசிய பேக் செய்யும் டின்னில் பரவி விடவும். அளவான வெப்பமுள்ள அவணில் பொன்னிறமாகும் வரை 10 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும்.
3
விரல்கள் வடிவில் வெட்டி திரவ சொக்கலெட்டில் நனைத்து சிறிது நேரம் உலர விடவும்.பின் விரும்பியவாறு அலங்கரித்துக் கொள்ளவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

தேங்காயில் கலோரி அதிகமாக உள்ளது. உள்ளெடுக்கும் அளவு தொடர்பில் கவனமாக இருக்கவும்.

Piumi

Best 👌

Charith

Best Recipe

Kavitha

M

Iru

Wow

Iresha

Wow

Iresha

Wow

Iru

Excellent

Iresha

Wow

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்