Buy Now

மில்க்மெய்ட் சொக்லட் ப்ரவூனி வித் ரைஸ் குக்கர்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

105 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 780 கிராம் (2 சிறிய டின்கள்)
  • மாவு 240 கிராம்
  • சர்க்கரை 110 கிராம்
  • பட்டர் 220 கிராம்
  • வெனிலா 2 டீஸ்பூன்
  • பேக்கிங் பவூடர் 1 ½ தே.கரண்டி
  • கொக்கோ பவுடர் 75 கிராம்
  • ஒரு சிட்டிகை உப்பு

அதை உருவாக்குவோம்

1
பட்டர் மற்றும் சர்க்கரையை ஒன்றாக அடிக்கவும்.
2
பிறகு MILKMAID சேர்த்து நன்றாக அடிக்கவும்.
3
பேக்கிங் பவுடர், கொகோ பவுடர், உப்பு மற்றும் மாவு ஆகியவற்றை ஒன்றாக சல்லடை செய்து மேலே உள்ள கலவையில் சேருங்கள்.
4
ரைஸ் குக்கர் பாத்திரத்தில் ஊற்றி 1 மணி நேரம் 45 நிமிடங்கள் அல்லது முழுமையாகும் வரை சமைக்கவும்.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good

Bushra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious one

Aysha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummiest ever

Hiruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

OMG THESE ARE AMAZING . HIGHLY RECOMMENDED THIS RECIPE

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I like the original brownie recipe

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite

Archana

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Made these delicious brownies twice and the entire family loves them! Definitely one of the best recipes

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

I think it came out okay

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Family favourite

Nishadi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My hubby's favourite ?

Senuvi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy recipe which also ends up tasting so good..

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super Taste

Omalka

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Love it. Superb.Delicious 💜️😊

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow Tasty 😋

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்