Buy Now

கொகனற் மக்கரூன்ஸ்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • சிறிய தேங்காய் துண்டுகள் 420g
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.
  • வெள்ளைக் கரு 2 முட்டை
  • உப்பு ¼ தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 104.5 kcal
  • கார்போஹைட்ரேட் 11.23 g
  • புரதம் 2.46 g
  • கொழுப்பு 5.3 g

அதை உருவாக்குவோம்

1
அவணை 160°C அளவுக்கு முன்கூட்டியே வெப்பமாக்கவும்.
2
ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய், MILKMAID மற்றும் வனிலா எசன்ஸை ஒன்று சேர்க்கவும். இன்னொரு பாத்திரத்தில் முட்டை வெள்ளைக் கருவையும், உப்பையும் சேர்த்து உயர் வேகத்தில் அடிக்கவும். தேங்காய் கலவையுடன் முட்டை வெள்ளைக் கருக்களை சேர்க்கவும்.
3
ஐஸ்கிறீம் ஸ்கூப் அல்லது 2 மே.க. களை உபயோகித்து, பார்ச்மென்ற் பேப்பர் விரித்த தட்டில் மாக்கலவையை இடவும்.
4
பொன்னிறமாகும் வரை, 25-30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். ஆற விட்டு பரிமாறவும்

ஊட்டச்சத்து உண்மைகள்

தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பானது, உங்கள் உடலில் சிறந்த கொலஸ்ரோல் அதிகரிக்க உதவும்.

Nayanathara

Really good

Fathima

For macroon lovers 👌❤️

Apsara

Milkmaid වලින් රසම රසයි

Iru

Wow

Iresha

Best

Pathumma

H

Iru

Wow

Iresha

Excellent

Iresha

Wow

Iresha

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்