Buy Now

சொக்கலெட் சோஸூடன் சரொஸ்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • சரொஸ்
  • MILKMAID 60ml
  • மா 160g
  • நீர் 180ml
  • பட்டர் 100g
  • முட்டை 3
  • உப்பு 2g
  • பொரிப்பதற்கு மரக்கறி எண்ணெய் 400ml
  • சீனி 50g
  • இலவங்க தூள் 1 மேசைக்கரண்டி
  • சொக்கலேட் சோஸ்:
  • MILKMAID 100ml
  • நீர் 100ml
  • டாக் சொக்கலேட் 40g
  • கொக்கோ பவூடர் 30g

அதை உருவாக்குவோம்

சரொஸ்:
1
MILKMAID நீர் மற்றும் பட்டர் என்பவற்றை ஒரு சோஸ்பேனில் சேர்க்கவும். கொதிக்க வைக்கவும். மாவினை சேர்த்து பசை போன்று வரும் வரை கலக்கவும். 8 நிமிடங்கள் குளிர விடவும்.
2
கலவையை சூடாக்கி ஒவ்வொன்றாக முட்டையைச் சேர்க்கவும்.
3
மரக்கறி எண்ணெய்யை சூடாக்கவும். பைப்பிங் பையில் கலவையை சேர்த்து நீளமாக செய்து அவதானமாக சூடான எண்ணெய்யில் இடவும். தங்க நிறமாகும் வரை பொரிக்கவும்.
4
சரொஸ் சூடாக இருக்கும் போது மேற்பகுதியில் சீனி மற்றும் இலவங்க தூளினை இடவும்.
சொக்கலேட் சோஸ்:
1
MILKMAID மற்றும் நீரினை கொதிக்க வைக்கவும்
2
அடுப்பில் இருந்து எடுத்து கொக்கோ பவுடரை சேர்த்து சொக்கலேட் கலவையை நன்கு சமைக்கவும்.
3
சூடாறவிட்டு பரிமாறவும்.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Goes best with tea! Loved it

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

a classic snack recipe with hints of milkmaid

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My favourite dessert & this recipe nearly nailed it!

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very simple recipe.

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

The best eggless cake recipe ever!

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

The best eggless cake recipe ever.

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very simple recipe.

Amaira

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very simple recipe.

Sinali

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Easy to make & makes a whole snack

Maitri

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

liked it

Zai.Naff

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Scrumptious and delicious 😋

Waruni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very tasty

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்