Buy Now

கொகனற் மைஸ்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

24

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • உலர்ந்த தேங்காய் பவுடர் கப் (400g)
  • ஐசிங் சுகர் கப் (200g)
  • கிளேஸ்ட் டின் செரீஸ் 8
  • ஆமண்ட்ஸ் 16
  • வனிலா எசன்ஸ் 1 தே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 196.3 kcal
  • கார்போஹைட்ரேட் 19.0 g
  • புரதம் 2.5 g
  • கொழுப்பு 12.0 g

அதை உருவாக்குவோம்

ஒரு பாத்திரத்தில் MILKMAID ஐ ஊற்றவும். ½ கப் உலர்ந்த தேங்காய் பவுடரை பூசுவதற்காக ஒருபுறமாக வைக்கவும். படிப்படியாக எஞ்சிய உலர்ந்த தேங்காய் பவுடரையும், ஐசிங் சீனியையும் சேர்த்து மிருதுவான கலவையை உருவாக்கவும்.
சிறிதளவு மாக்கலவையை எலுமிச்சை அளவில் எடுத்து, அதனை எலியின் வடிவத்திற்கு மாற்றவும். உலர்ந்த தேங்காய் பவுடர் கலவையை அதன் மீது பூசவும்.
சில்வர் உருண்டைகளை அல்லது சொக்லேற் துண்டுகளை கண்களாகவும், வெட்டப்பட்ட கிளேஸ்ட் செரீ பழத் துண்டுகளை மூக்கிற்கும், ஆமண்ட் பருப்புகளை காதுகளுக்கும், நூடில்ஸ் பகுதியினை வாலிற்காகவும் பயன்படுத்தவும். குளிரான இடத்தில் வைக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு அத்தியாவசியமான சக்தி மிக்க antioxidants மூலங்களை செரி கொண்டிருக்கின்றது.

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Always with milkmaid

Ruzna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy and beautiful

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்