Buy Now

சொக்லேற் சூப்பிளே

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • கொக்கோ பவுடர் 2 மே.க.
  • பிரெஷ் கிறீம் 300 ml
  • (75ml) நீர் ½ கப்
  • ஜெலட்டின் 1½ மே.க.
  • (300ml) பால் 2 கப்

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 234.1 kcal
  • கார்போஹைட்ரேட் 25.3 g
  • புரதம் 5.0 g
  • கொழுப்பு 5.0 g

அதை உருவாக்குவோம்

ஒரு பாத்திரத்தில் ஐஸ் மீது கிறீமை இட்டு, மெல்லியதாகவும் மிருதுவானதாகவும் மாறும் வரை அடிக்கவும். பின் குளிர வைக்கவும்.
பாலில் கொக்கோ பவுடரை இட்டு, சுடுநீர் இடப்பட்ட பாத்திரத்தின் ஊடாக சூடாக்கவும். வெந்நீரில் ஜெலட்டினைக் கலக்கவும். அக்கலவையுடன் கொக்கோ கலவை மற்றும் MILKMAID ஐ சேர்த்து நன்றாக கலக்கவும்.
குளிரான விப்ட் கிறீமை (அழகுபடுத்துவதற்கு 2 மே.க. தவிர) சேர்த்து நன்கு கலக்கவும். நீர்ப்பதனான சூப்பிளே பாத்திரத்தில் கலவையையிட்டு, குளிர வைக்கவும். விப்ட் கிறீமினால் அழகுபடுத்தி பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.

Prasad

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow...so delicious

Piumi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing recipe ❤️💯

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

My Favorite

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best one

Charith

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Ever Nestlé Milkmaid

Iru

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Excellent

Iresha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow

Maanika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Indika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing recipe 👌 wooow yummy & delicious

tharanga

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

This is yummy

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்