Buy Now

சொக்லேற் பிரெட் புடிங்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

20

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 1 சிறிய டின்
  • (600ml) பால் 4 கப்
  • பட்டர் 2 மே.க.
  • கொக்கோ பவுடர் 4 தே.க.
  • முட்டைகள் 4
  • வனிலா எசன்ஸ் 2 தே.க.
  • பாண் துண்டுகள் 8
  • கஜு நட்ஸ் (நறுக்கியது) 6 மே.க.

ஊட்டச்சத்து தகவல்

  • சக்தி 166.3 kcal
  • கார்போஹைட்ரேட் 20.5 g
  • புரதம் 5.7 g
  • கொழுப்பு 7.1 g

அதை உருவாக்குவோம்

ஒரு தட்டிலிட்டு பட்டரை சூடாக்கவும். கொக்கோ பவுடரைக் கலக்கவும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தளவு தீச்சுவாலையில் சமைக்கவும். MILKMAID மற்றும் பாலைச் சேர்க்கவும். நடுத்தர தீச்சுவாலையில் தடிப்பாக வரும்வரை சமைக்கவும். ஆற விடவும்.
முட்டைகளை அடித்து மேற்படி கலவைக்குள் ஊற்றவும். நன்றாக அடிக்கவும். வனிலா எசன்ஸை சேர்த்து மீண்டும் அடிக்கவும். முக்கோண வடிவில் பாணைத் துண்டுகளாக வெட்டி, அவற்றை எண்ணெய் பூசிய கண்ணாடிப் பாத்திரத்தில் ஓழுங்குபடுத்தவும். அவற்றின் மீது கஜு நட்சைத் தூவவும்.
பாணின் மீது சொக்லேற் மில்க் கலவையை ஊற்றவும். பாண் துண்டுகளை அமுக்குவதன் மூலம் அவற்றை உடைக்காமல் தாழ விடவும். 180°C அளவுக்கு முன்னரே வெப்பமேற்றப்பட்ட அவணில் 15 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். சூடாக அல்லது குளிராக பரிமாறவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

ஆரோக்கியமான, சமமான உணவுப் பழக்கத்திற்கு அத்தியாவசியமான பல விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை முட்டை கொண்டிருக்கின்றது. புரோட்டினுக்கான சிறந்த மூலமாகவும் அவை விளங்குகின்றன.

Nethmi

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Superb recipe.. loved it

Sanduni

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

It has a creamy texture when you mix the milkmaid

Rifna

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Absolutely delicious 😋

Deepa

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy yummy

Fathima

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

Shakila

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Tasty & easy recipe

Kumari

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy 🫶

Shashra

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy taste

Maanika

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Amazing recipe

Szs

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Yummy

Prabodhani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Super 👌

Anusha

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious 😋

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்