Buy Now

மில்க்மெய்ட் எக் புடிங்

Rating
timer icon

10 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

40 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • முட்டை (லேசாக பீட் செய்யப்பட்ட) 8
  • மில்க்மெய்ட் (சிறிய டின்) 390g
  • தண்ணீர் 1 tin
  • வெனிலா எஸ்சென்ஸ் 1tsp
  • உரித்த பேரிச்சம் பழங்கள் 100g

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 213Kcal
  • Carbohydrates 29.5g
  • Protein 8g
  • Fats 7g
  • Saturated Fats 3.2g
  • Fiber .75g
  • Sodium 96mg
  • Calcium 26mg
  • Potassium 121mg
  • Iron 0.8mg

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை இட்டு லேசாக பீட் செய்து பின் மில்க்மெய்டை சேர்க்கவும்.
2
தண்ணீர் ஊற்றி கலக்கவும். வெனிலா எஸ்சென்ஸ் இட்டு மீண்டும் கலக்கவும்.
3
ஒரு கிண்ணத்தில் உரித்து வெட்டப்பட்ட பேரிச்சம்பழங்களை இடவும். ஆதன் மேல் புடிங் கலவையை ஊற்றவும்.
4
ஃபொயில் ஒன்றில் மூடி 20 நிமிடங்கள் ரைஸ் குக்கரில் வேகவிடவும். அதன்பின் 40 நிமிடங்கள் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்து குளிரூட்டவும்.
5
பேரிச்சம்பழங்கள் அல்லத ஸ்ட்ரோபெரி கொண்டு அலங்கரி;த்து பின் பரிமாறவும்!

Sajani

Very easy to make and yummy!!!

Amila

Excellent amazing

Fathima

Yummy

Fathima

Super

Fathima

Best

Fathima

Delicious

Fathima

K

Maanika

Yummy yummy 🤤

Ranjani

Super

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்