அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து பாதாமை வறுத்து ஒரு ஓரத்தில் வைத்து விடவும்.
2
அதே பாத்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
3
அரிசி வேகியதும், நன்கு மசித்து, மில்க்மெய்டையும் ரோஸ் எஸென்ஸ் சாறையும் சேர்த்து கிளறவும்.
4
கலவை கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் சமைக்கவும்.
5
வறுத்த பாதாமை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நட்ஸ்களால் அலங்கரித்து பரிமாறவும்.