அதை உருவாக்குவோம்
1
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து நன்கு சூடாக்கி, அனைத்து நட்ஸ்களையும் வறுத்து ஒரு பக்கமாக வைக்கவும். பின்னர் சேமியாவையும் வறுத்து ஒரு பக்கமாக வைக்கவும்.
2
மற்றொரு பாத்திரத்தில் மில்க்மெய்டை ஊற்றி 300 மி.லீ. தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
3
வறுத்த சேமியாவை சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
4
ஒரு துளி பாதாம் எஸென்ஸ் மற்றும் வறுத்த நட்ஸ்களை சேர்க்கவும்.
5
கோப்பைகளில் ஊற்றி, மேலே சிறிது நட்ஸ்களை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்