Buy Now

சேமியா ஃப்ரூட் கஸ்டட்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

snow icon

20 Minutes

சிலிர்க்கும்

cake pop icon

10

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மில்க்மெயிட் 390g (சிறியது)
  • தண்ணீர் 300ml
  • நெய் 3 தே.க
  • சேமியா 100g
  • கஸ்டட் பவுடர் 50g
  • -தேவையேற்படின்-
  • பழவகை சில துண்டுகள்
  • பாதாம் 50g

ஊட்டச்சத்து தகவல்

  • Calories 302Kcal
  • Carbohydrates 41g
  • Protein 6g
  • Fats 14g
  • Saturated Fats 5g
  • Fiber 5g
  • Sodium 40mg
  • Calcium 24mg
  • Potassium 139mg
  • Iron 0.6mg

அதை உருவாக்குவோம்

1
வானலியில் 3 தே.க நெய் இட்டு சூடாகும் வரை கிளறவும்
2
100g சேமியா சேர்த்து வருக்கவும்
3
வருத்த சேமியாவினை வேறொரு கிண்ணத்திற்கு மாற்றவும்
4
வானலியில் 300ml தண்ணீருடன் மில்க்மெயிட் (சிறியது ) சேர்த்துக்கொள்ளவும்
5
கொதிக்கும் வரை கிளறவும்
6
50g கஸ்டட் பவுடர் மற்றும் வருத்த சேமியா சேர்க்கவும்
7
கஸ்டட் கட்டியாகும் வரை கிளறவும்
8
கஸ்டடினை வேறு கிண்ணத்திற்கு மாற்றி பழங்கள் மற்றும் பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும்
9
20 நிமிடங்களுக்கு குளிரூட்டியப்பின் பகிரவும்.

Susil

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Looks delicious 😋

Shalani

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

A favorite dish of my babies... very delicious..

Yvonne

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So fantastic

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best Recipe my choice

Jeevanee

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

So tasty

mohamed

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Good

Apsara

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

රසයි මිල්ක්‌මේඩ් වලින් හොද රෙසිපි එකක්

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best recipe

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow its yummy

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Wow yummy

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best recipe

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Best recipe

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Delicious

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Like so much

Dayathree

★ ★ ★ ★ ★
★ ★ ★ ★ ★

Very delicious

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்