Sorry, you need to enable JavaScript to visit this website.
Buy Now

ஃபுரூட்டீ ஜெலி புடிங்

Rating
timer icon

15 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

15 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

12

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மிக்ஸ்ட் ஃபுரூட் ஜெலி 200 கிராம்
  • பழத்துண்டுகள் 100 கிராம்
  • நீர் 1000 மி.லி. (மிக்ஸ்ட் ஃபுரூட் ஜெலி தயாரிக்க)
  • ஜெலட்டின் 10 கிராம் (30 மில்லி நீரில் கலக்கவும்)
  • Milkmaid சிறிய டின் 1
  • நீர் 400 மி.லி.

அதை உருவாக்குவோம்

1
ஒரு பாத்திரத்தில், மிக்ஸ்ட் ஃபுரூட் ஜெலி மற்றும் சூடான நீரை (1000 மி.லி.) சேர்க்கவும். நன்கு கிளறவும். குளிரவிடவும்.
2
ஒரு பாத்திரத்தை எடுத்து சூடாக்கவும்.
3
Milkmaid, தண்ணீர் மற்றும் ஜெலட்டின் சேர்க்கவும். அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, குளிர விடவும்.
4
விரும்பிய கிண்ணத்தில் பழ துண்டுகளை சேர்க்கவும். மிக்ஸ்ட் ஃபுரூட் சிரப்பை கிண்ணத்தில் ஊற்றி, இறுகிடும் வரை குளிர்சாதனப்பெட்டியில் 2-4 மணிநேரம் வைக்கவும்.
5
மிக்ஸ்ட் ஃபுரூட் ஜெலியின் மேல் Milkmaid கலவையை ஊற்றவும் / சேர்க்கவும்.
6
அது உறுதியாக இருக்கும் வரை குளிர்சாதனப்பெட்டியில் 2-4 மணிநேரம் மீண்டும் வைக்கவும், அதன் வடிவத்தை பெற்றதும் பரிமாறவும்.

Nipun

This is the test

Amanga

Very tasty and good

Tharuka

Easy to make.so love it

Farzy

Yummy

Sinali

I'm lovin' it ?

Nimesha

love this

Prasad

this is a hit...!

Hiruni

Super yummy. Delicious recipe ?

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்