Buy Now

மாம்பழ ரோஸ் ஜெல்லி

Rating
timer icon

1 Hour

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

1 Hour

சமைத்தல் நேரம்

cake pop icon

8

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • மாம்பழம் 2
  • Milmaid சிறிய டின் 1
  • நீர் 400 மிலி
  • ஜெலட்டின் 10 கிராம் (30 மில்லி தண்ணீரில் கலக்கவும்)
  • மாம்பழ ஜெல்லி 50 கிராம்
  • நீர் 250 மிலி (மாம்பழ ஜெல்லி தயாரிக்க)

அதை உருவாக்குவோம்

1
பிளெண்டரை எடுத்து Milmaid, 400 மிலி நீர் , 2 வெட்டிய மாம்பழம் சேர்க்கவும்
2
கலவையில் ஜெலட்டின் சேர்த்து மீண்டும் கலக்கவும்
3
ஒரு தனி கிண்ணத்தில், மாம்பழ ஜெல்லி மற்றும் 250 மில்லி சூடான நீரை சேர்க்கவும். நன்றாகக் கிளறி குளிர்ந்து விடவும்
4
Milkmaid கலவையை விரும்பியதோர் கண்ணாடி குவளையில் ஊற்றவும். அது குளிர்ச்சியடைந்த பின், நன்கு கட்டியாக Set ஆகும் வரை 2 முதல் 4 மணிநேரம் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைக்கவும்
5
வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி அதை அலங்கரித்து அதன் மேல் மாம்பழ ஜெல்லி சிரப்பை ஊற்றவும்
6
ஜெலி நன்கு Set ஆகும் வரை 2 முதல் 4 மணிநேரம் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைக்கவும், Set ஆகிய பின் அலங்கரித்து பரிமாறவும்!

Tharuka

Love the taste.

Sandy

I am a mango hater. But i tried this & it was amazing. Super Taste . Yummy... thank you milkmaid for this recipe ..

Prasad

this is you must try! I just decorated it on my own way...

Omalka

Love it. Superb.Delicious 💜️😊

Waruni

Good 👍

Rifna

Absolutely delicious 😋

Rifna

Just one word: YUM! 😋❤️

Piumi

Fantastic ❤️

Fathima

Super

Nadeeka priyadarshani

Amazing 😍😍😍😍

Nadeeka priyadarshani

Highly recommended 😘💗😍

Nadeeka priyadarshani

Amazing... Excellent

Nadeeka priyadarshani

Highly recommended ❤️❤️❤️ Amazing ❤️❤️❤️ Excellent ❤️❤️❤️ Best Recipe ❤️❤️❤️

Nadeeka priyadarshani

Highly recommended ❤️❤️❤️ Amazing ❤️❤️❤️ Excellent ❤️❤️❤️ Best Recipe ❤️❤️❤️

Nadeeka priyadarshani

Highly recommended ❤️❤️❤️ Amazing ❤️❤️❤️ Excellent ❤️❤️❤️ Best Recipe ❤️❤️❤️

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்