Buy Now

புரோக்கன் கிளாஸ் ஜெலி புடிங்

Rating
timer icon

30 Minutes

தயாரிக்க எடுக்கும் நேரம்

stove icon

0 Minutes

சமைத்தல் நேரம்

cake pop icon

15

பகிர்வது

உங்களுக்கு தேவைப்படும்

  • MILKMAID 300g
  • விப்பிங் கிறீம் 300g
  • சூடு நீர் ¼ கோப்பை 20gஜெலட்டீன் கலத்தல்.
  • வெனிலா 1 தேக்கரண்டி
  • ஜெலி 3 வகையான

அதை உருவாக்குவோம்

1
மில்க்மெய்ட் விப்பிங் கிறீம் மற்றும் ஜெலட்டீன் என்பவற்றை பிளன்டரில் இட்டு நன்றாக கலக்கவும்.
2
ஜெலி துண்டுகளை கலவை அமைப்பில் இடவும். அதன் பின்னர் கலவையை சேர்க்கவும்.
3
நன்றாக இறுகும் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கவும்.

ஊட்டச்சத்து உண்மைகள்

கிறீமில் அதிகளவு கொழுப்புச் சத்து உள்ளடக்கம் உள்ளமையால், சராசரியான அளவில் உள்ளெடுக்கவும்.

FAQ Section

ஜெலி நன்கு செட்டாகியுள்ளதென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதன் பக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை ஜெலி தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டும். கொதிநீரில் ஜெலி தூள் நன்கு கரைந்த பின் அதனை அரைவெப்பநிலையில் குளிர்ச்சாதனப்பெட்டியில் 3 மணநேரம் முழமையாக செட்டாகும் வரை வைக்கவும்.

ஜெலியினை வெட்டி மில்க்மெய்ட் மற்றும் ஜெலட்டின் கலவையை சேர்க்கும் ஜெலி நன்கு செட்டாகியிருத்தல் வேண்டும்.

ஜெலி புடிங் நன்கு செட்டாகும் வரை குளிர்ச்சாதனப்பெட்டியில் 3 மணித்தியாலங்கள் வைத்திருப்பது அத்தியாவசியமாகும். குளிர்விக்கும் நேரம் குளிர்ச்சாதனப் பெட்டிகளின் மாதிரிகளின் அமைப்பைச் சார்ந்தது.

Nuha

Yummy, creamy texture of milkmaid gives delightful fresh feel ❤️

Nuha

Yummy . With milkmaid creamy and milky broken glass jelly mede

Bushra

I love the taste of milkmaid with jelly and itis mouthwatering.very easy to make f

Jayasekara

Love this recipe too much.

Z.H.F.

Broken Glass Jelly Pudding is a beautiful and impressive looking dessert. It is beautiful and mesmerizing to look

Iresha

This was lovelyest recipe. My kids like this so much.

Omalka

Super easy.. tasty ...Love you milkmaid ❤️❤️❤️

Himashi

Frist recipe i made with milkmaid

Nimesha

Very fancy and easy dessert idea.

Farzy

My specal

Subodha

Very easy pudding recipe

Prasad

wow! my eyes re with you...

Thushari

One of my favourite Recipe for special occcasions..Easy to make & super delicious With milkmaid

Kashmira

අලංකාරයෙන් යුතු ලේසිම රසම ඩෙසට් එකක්. පන්සලේ කටිණ පූජා දානෙට මම හදල දෙන ඩෙසට් එකක් මේක.

Nimesha

very easy to make. love the look.

பரிந்துரைக்கப்பட்ட சமையல் குறிப்புகள்